தினசரி தொகுப்புகள்: August 9, 2023

அஞ்சலி:செ.இராசு

கொங்குவரலாற்றாய்வில் முன்னணி அறிஞராகச் செயல்பட்டவரான புலவர் செ.இராசு மறைந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். கோவிட் காலத்திற்குப்பின் எவரையும் சந்திப்பதில்லை. உடல்நிலை மோசமாக இருப்பதாக அறிந்திருந்தோம். செ.இராசு கொங்கு வரலாற்றை சோழர்கால தொல்லியல்...

தூரன் விழா, உளப்பதிவுகள்

ஈரோட்டில் தூரன் விழாவை நிகழ்த்த முடிவெடுத்தமைக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தூரன் ஈரோட்டைச் சேர்ந்தவர்.இரண்டு, ஈரோடு என் நண்பர்கள் அமைந்திருக்கும் இரண்டாவது மையம். நண்பர் வழக்கறிஞர் கிருஷ்ணன், ஈரோடு சிவா, பிரபு, அழகியமணவாளன்,...

தூரன் விழா விருது உரைகள்

https://youtu.be/1SQIlimVvIk விருது விழா பிரமாதமாக நடந்தது , நான் விழா வரும் முன்பு தூரன் எழுதிய கீர்த்தனை பாடல்கள் கொண்ட நீங்கள் தளத்தில் அளித்த இசை link களில் போய் கேட்டேன் , எனக்கு...

சிவ தாண்டவ மூர்த்தங்கள்

தமிழகச் சிற்பக்கலையின் சாதனைகளில் ஒன்று ஆடவல்லான் - நடராஜர் சிலை. அதன் வெவ்வேறு வடிவங்கள் தமிழர் உருவாக்கிய சைவ தத்துவத்தின் காட்சி வடிவங்கள் 

நீலி இதழ், ஆகஸ்ட்

அன்பு ஆசிரியருக்கு, நீலியின் ஐந்தாவது இதழ் வெளிவந்துள்ளது. இதில் இதழியலாளர் கிருத்திகா சீனிவாசனுடனான நேர்காணல் வெளிவந்துள்ளது. உலகப் பெண் எழுத்தாளர்களான ஐசக் டினேசன், எமிலி டிக்கின்சனின் படைப்புகள் பற்றி முறையே பாலாஜி பிருத்விராஜ், அனுராதா...

எடைக்குறைப்பு, கடிதம்

இனிய ஜெயம் கோவை உரை கேட்டேன். வழக்கம் போல உயர் படைப்புத்திறனும் கவித்துவமும் கூடிய உரை.நல்ல காஸ்ட்யூம்.எடை குறைஞ்சி ஸ்மார்ட் ஆ இருக்கீங்க... குறிப்பா எடை குறைஞ்சதும்தான் உங்க தோள்கள் இவ்ளோ அகலம் அப்டின்னே தெரியுது... இப்டியே...