தினசரி தொகுப்புகள்: August 8, 2023
ஆகஸ்ட் 8
இன்று எங்கள் மணநாள். ஆகஸ்ட் 8 எப்போதுமே அருண்மொழிக்கு சிறப்பான ஒரு நாளாக இருந்து வருகிறது. கோயில்களுக்குச் செல்வது வழக்கம். நான் அந்த நாளை பொருட்படுத்தியதில்லை. இணையப்பதிவுகளை வைத்துப் பார்த்தால் அந்நாளில் பெரும்பாலும்...
அ.அ.மணவாளன்
இந்தியா போன்ற பலமொழி- பல பண்பாட்டுச் சூழலுக்கு இலக்கியப்பிரதிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதென்பது மிகப்பெரிய ஒரு பண்பாட்டுப் பயிற்சி. இந்தியாவின் பண்பாடுகளின் தனித்தன்மை, அவற்றின் பரிணாமம் ஆகியவற்றை அறிய அதைப்போல பிறிதொரு வழி...
ஆவியும் வரலாறும்
கதாநாயகி வாங்க
கதாநாயகி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவல் பேய்க் கதையாக தொடர்ந்தாலும் மெய்யப்பனின் தொந்தரவுகளை நானும் அனுபவித்தேன்.
நள்ளிரவில் உறக்கம் தொலைப்பது, அந்த நாவலை மீண்டும் வாசிப்பது, பேய் என அஞ்சுவது, ஆனாலும் வாசிக்க...
யோகம், கடிதம்
ஆசிரியருக்கு வணக்கம்,
முதல்நிலை யோகமுகாமில் பங்கெடுத்தேன், நன்றி! மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக கழிந்தது. நட்போடு கூடிய அறிவுச்சூழல் முகாம் முழுதும் இருந்தது. ஈரோட்டில், நான்கு புதிய நண்பர்களை சந்தித்து சுய அறிமுகம் செய்து, தயக்கங்கள்...
திருவருட்செல்வி, கடிதங்கள்
திருவருட்செல்வி – விஷால் ராஜா (சிறுகதைகள்)
விஷால் ராஜா எழுதிய திருவருட்செல்வி தொகுப்பை படித்தேன். அதில் இரண்டு கதைகளை முன்னரே படித்திருக்கிறேன். விஷால்ராஜாவின் எழுத்தின் முக்கியமான பண்பாக நான் எண்ணுவது அவருடைய நேர்மைதான். மிக...