தினசரி தொகுப்புகள்: August 7, 2023

ஈரோடு புத்தகக் கண்காட்சியில்….

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் யாவரும் பதிப்பகம் (கடை எண் 27) வள்ளி பதிப்பகம் (கடை எண் 146) மீனாட்சி புத்தக நிலையம் (கடை எண்கள் 187, 188)...

தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா நிறைவு

தமிழ் விக்கி- பெரியசாமித்தூரன் விருதுவிழா 6 ஆகஸ்ட் 2023 காலை தொடங்கி இரவு வரை நிகழ்ந்து நிறைவடைந்தது. காலையில் சு.தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன், மு.இளங்கோவன் ஆகியோர் வாசகர்களுடன் உரையாடினர். முன்மாலையில் தூரன் எழுதிய...

காதலின் தேன்

காதலைப்பற்றி  எழுதுவது மிகப்பெரிய சவால்.அதில் இரு சாத்தியங்களே உள்ளன. ஒன்று முழுவெற்றி அல்லது படுதோல்வி. சுமார், பரவாயில்லை, தேறிவிடும் என்று சொல்வதற்கு அங்கு வேலையேயில்லை. ஏனென்றால் எல்லா காதலும் ஒன்றுதான். அவரவர் உணர்வுநிலைகள்...

முருகபூபதி

"முருகபூபதியின் நாடக மொழி சமகால நாடகத்தில் தவிர்க்கவும் இயலாதது. தமிழ் நாடக மொழியின் சமகாலப் பெரும் பாய்ச்சல் அது. அக விழிப்புணர்வு அதிகம் கொண்ட பெருங்கலைஞனால் உருவாக்கப்பட்டது. ஆனால் அம்மொழியின் மூலம் பெருத்த...

குருதியின் முடிவில் – ரம்யா

அன்பு ஜெ, நேற்றிரவு குருதிச்சாரல் முடித்தேன். இளைய யாதவன் இதற்கு மேல் இரந்து நிற்க முடியாது என்ற கணம் சோர்வடையச் செய்திருந்தது. மானுடத்திற்கு முன் இரந்து நின்ற இயேசுவை, காந்தியை நேற்று முழுவதும் நினைத்துக்...