தினசரி தொகுப்புகள்: August 6, 2023

தமிழ் விக்கி -தூரன் விருதுவிழா இன்று மாலை

தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6 தமிழ் விக்கி - தூரன் விருதுவிழா நேற்று (5 ஆகஸ்ட் 2023) மாலை 5 மணிக்கு தொடங்கியது. (ராஜ்மகால் திருமண மண்டபம், சென்னிமலை சாலை,...

சமகால வாசிப்பு என்பது…

ஜெ உங்கள் பெரும்பாலான புனைகதைகளையும் ஓரளவு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பெரும்பலான கட்டுரைகளில் நீங்கள் ருஷ்ய நாவலாசிரியர்களான டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களைப்பற்றித்தான் பேசுகிறீர்கள். சமகாலல்  இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தைப்பற்றி அதிக குறிப்புகள் காணப்படவில்லை.   நான் எண்ணுவது...

பட்டுக்கோட்டை பிரபாகர்

தமிழில் மாதநாவல்களின் பொற்காலம் என்பது எண்பது தொண்ணூறுகள். அப்போது தமிழகம் முழுக்க வாசிப்புக்குள் வரும் இளைஞர்கள் விரும்பி வாசித்த எழுத்தாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை பிரபாகர். விளையாட்டுத்தனமான நடை, பலவகை வடிவச்சோதனைகள் வழியாக வாசகர்களை...

இன்றைய அரங்குகள்

ஈரோடு ராஜ் மகால் திருமண மண்டபத்தில் இன்று நிகழும் தமிழ் விக்கி - தூரன் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுபவர்கள் தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி   தமிழில் சூழியல் எழுத்தின் முன்னோடி என மா.கிருஷ்ணனைச் சொல்லலாம். தமிழில்...

அல் கிஸா உரையாடல்

https://youtu.be/GQ555aHMZUc அல் கிஸா – அஜிதன் (நாவல்) அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும். அஜிதனின் அல்- கிஸா நாவல் பற்றிய கலந்துரையாடல் காணொளி. அல் கிஸா இஸ்லாமிய  வரலாற்றின் ஓர் உணர்ச்சிகரமான அத்தியாயத்தின் பின்னணியில் ஒரு காதல்...

மாபெரும் மர்மத்தின் கதை

வெண்முரசு மின்னூல்கள் வாங்க வெண்முரசு நூல்கள் வாங்க வணக்கம் ஜெயமோகன் அவர்களே, முதலில் இப்படியொரு படைப்பை புதுப்பித்து சாமானியரையும் வெண்முரசு நாவல் வடிவில் மகாபாரதம் வழியாக பயணம் செய்ய வைத்ததற்கு மிக்க நன்றி. மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கையாளும்...