தினசரி தொகுப்புகள்: August 5, 2023

தமிழ்விக்கி- தூரன் விருது விழா இன்று தொடக்கம்!

தமிழ் விக்கி தமிழில் வெளிவரும் ஒரு இணையக் கலைக்களஞ்சியம். இலக்கியம் பண்பாடு ஆகியவற்றுக்கு முதன்மை அளிப்பது. தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் தந்தையும் கொங்குநாட்டின் முதன்மை அறிவியக்கவாதியுமான பெரியசாமித் தூரனின் நினைவாக தமிழ் விக்கி சார்பில்...

பள்ளிகளில் என்ன நடக்கிறது?

அன்புள்ள ஜெ, முகநூலில் கண்ட ஒரு பதிவு இது. எனக்கு ஏன் இந்தப்பதிவு முக்கியமென்றால் என் வாழ்க்கையில் இன்று நான் சிந்திப்பவை எல்லாவற்றுக்குமே தொடக்கம் பள்ளி, கல்லூரிகளில் எனக்கு தமிழ் கற்பித்தவர்கள்தான். நா.காமராசன் நடத்திய...

வே. ரா.தெய்வசிகாமணி கவுண்டர்

வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டர் தமிழ் தொல்நூல்களின் பதிப்பாளர். அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் 'பஞ்சமரபு' ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார்.

இன்றைய அமர்வுகள்

தமிழ் விக்கி -தூரன் விருது விழா இன்று 5 ஜூலை 2023 அன்று ஈரோடு கவுண்டச்சிப்பாளையம் ராஜ்மகால் அரங்கில் மாலையில் இருந்து தொடங்குகிறது. மாலை நிகழ்வில் இரண்டு அமர்வுகள் கொங்கு சதாசிவம் கொங்கு சதாசிவம் கொங்கு...

தனித்த நகரங்கள்: பின்நவீனத்துவ எழுத்தாளர்கள்-    பி.கே.ராஜசேகரன்

(குறிப்பு: இது பி.கே.ராஜசேகரனின் ”ஏகாந்த நகரங்கள்” என்ற 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைத்தொகுதியில் உள்ள ஒரு கட்டுரை. அந்த சமயம் மலையாளத்தில் படைப்பூக்கமற்ற பின்நவீனத்துவ படைப்புகளும், கோட்பாட்டு கட்டுரைகளும் ஒருபக்கம்,...

தூரனும் அறிஞர்களும் – கடிதம்

ஜெ, இந்த வருட தூரனின் விழாவில் இசை நிகழ்வு அறிவிப்பு வந்த பின், ஏற்பாட்டாளர்கள் அந்த பாடல்களின் லிங்க்களை அனுப்பி வைத்தது நல்ல உதவி. வரிகளில் படித்தால் எளிய வார்த்தைகளில் இருந்தாலும், அந்தந்த ராகத்தில்...