தினசரி தொகுப்புகள்: August 3, 2023
யுகத்துளி
கொடூரமான கொலைவிலங்கு. ஈவிரக்கம் என்பது உருவாகாத பழைய ஜுராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்தது. தீராப்பசி வேறு. ஆகவே எந்நேரமும் தீனிதான். எத்தனை உயிர்களை ஒருநாளில் உண்கிறது என்பதற்குக் கணக்கே இல்லை.
காரணம், அதன் வேட்டை உத்தி....
ரொனால்ட் சியர்ல்
ரொனால்ட் சியர்ல் சயாம் மரணரயில் அழிவின்போது வரைந்த போர்க்கொடுமை ஓவியங்களுக்காக நினைவுகூரப்படுகிறார். அவ்வகையில் தமிழ் வரலாற்றின் இருண்ட பக்கமொன்றின் சாட்சி அவர்
நாதஸ்வர ஓசையிலே….
தூரன் விருது- இசை நிகழ்வு
அன்புள்ள ஜெ
இவ்வாண்டு தமிழ் விக்கி - தூரன் விருதுவிழாவின் மகுடமென அமையப்போவது இசைநிகழ்வுதான் என நினைக்கிறேன். இலக்கிய விழாக்களில் இசைக்கு இடமே இருந்ததில்லை. இருந்தாலும் சூஃபி இசை, மேற்கத்திய...
காட்டேரியின் கால்தடம் – கடலூர் சீனு
இனிய ஜெயம்
வியாச பூர்ணிமா அன்று துவங்கி, சைவ சமயக் குரவர்களில் மூவர் பிறந்த இடம், மாணிக்கவாசகர் சிவ பதம் எய்திய சிதம்பரம், சில வைணவத் தலங்கள், சில சமணத் தடம் என தொடர்...
நூறு நாற்காலிகள், அமெரிக்கா
https://youtu.be/roHDew5dxmI
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த வர்ஷா அமெரிக்க ஆங்கிலத்தில் நூறுநாற்காலிகள் கதையைச் சொல்கிறாள். ஆங்கில மொழியாக்கமான Stories of The True வழியாக வாசித்திருக்கிறாள். அவளுக்கு இங்குள்ள வாழ்க்கையின் ஒரு சித்திரம் சென்று சேர்ந்திருக்கும்....