தினசரி தொகுப்புகள்: August 2, 2023

சங்கம், காதல்,காமம்

  https://youtu.be/rS6b3Xr5sgQ அன்புள்ள ஜெ சங்க இலக்கியத்தில் காதல் சொல்லடைவு பார்க்க : காதல் சொல்லடைவு ராஜரத்தினம் சங்கசித்திரங்கள் நூல் வாங்க சங்கசித்திரங்கள் மின்னூல் வாங்க அன்புள்ள ராஜரத்தினம் நன்றி, நான் எப்போதும் பார்க்கும் ஓர் இணையப்பக்கம் அது. அச்சுவடிவிலும் என்னிடம் பல சொல்லடைவுகள் உள்ளன. சங்க...

சிந்து

மு.கருணாநிதி அவர்களின் புகழ்பெற்ற சொலவடைகளில் ஒன்று 'சந்துமுனைச் சிந்துபாடிகள்' சிந்து என்னும் செய்யுள் வடிவம் தமிழகத்தில் முச்சந்தி இலக்கியத்திற்கு உரியதாக இருந்துள்ளது. எவரும் பாடலாம். எளிய துள்ளல் நடை கொண்டது. ஆனால் தமிழகத்தின்...

குருகு- தூரன் விருதுச் சிறப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு குருகு  ஆறாவது  இதழ்  ‘தமிழ்- விக்கி தூரன் விருது’ சிறப்பிதழாக வெளிவருகிறது.  தமிழ் ஆய்வுப்புலத்தில் சிறப்பாக பங்களித்தவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.  தன் பெருமுயற்சியால் தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவந்த பெரியசாமித்தூரன் பெயரால்...

இலக்கியக் கணவர்கள், கடிதம்

இலக்கியவாதிகள் நல்ல கணவர்கள் இல்லையா? அன்புள்ள ஜெ நேற்றைக்கு முன்தினம் அசோகமித்திரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான படைப்புக்கலை நூலை வாசித்தேன். சுரேஷ் பிரதீப் ஞாயிறுதோறும் செய்யும் நூலறிமுகங்களில் இந்நூலை அறிமுகப்படுத்தியிருந்தார். படைப்புக்கலையின் கட்டுரை வரிசையில் மனைவிகள் என்றொரு கட்டுரை இருக்கிறது. அசோகமித்திரன்...

பவா என்னும் அழகன் – ராஜன் சோமசுந்தரம்

அன்பு ஜெமோ, நலந்தானே? 2019-ஆம் வருடம் நீங்களும் நானும் மட்டும் காலை உணவுக்காக காத்திருந்தபோது, பவா செல்லத்துரை அவர்களைப் பற்றி பேச்சு வந்தது. அவர் வீட்டில் எப்போதும் பலர் கூடி உண்பதும் அதன் வழியாக எத்தனை பேர்...

அர்ஜுனனும் துரோணரும், கடிதம்

அன்புள்ள ஜெ நேற்று வெண்முரசு வாசிக்கும் குழுமத்தில் நண்பர் ராஜேந்திரன் பீமன் அர்ஜுனனின் கற்றல் குறித்து வியந்து சொல்லும் பகுதி ஒன்றை வண்ணக்கடலில் இருந்து பகிர்ந்து துரோணர் - அர்ஜுனன் போன்ற ஆசிரிய மாணவ உறவு அமைந்தால்...