தினசரி தொகுப்புகள்: August 1, 2023

யோகம், அறிமுகப்பயிற்சி

யோகப்பயிற்சி பலவகையான உடல்நலச்சிக்கல்கள், உளச்சோர்வுநிலைகள் ஆகியவற்றுக்கு பெரும் நிவாரணம் அளிப்பது. ஆனால் அதை முறையாக, நம்மை நன்கறிந்த ஓர் ஆசிரியரிடமிருந்து, அவருடன் தொடர்ந்து கலந்தாலோசித்தபடி, நேரில் கற்றுக்கொள்வதே உகந்தது. பெருந்திரளாக, ஓர் உடற்பயிற்சி போல...

கோவை புத்தகக் கண்காட்சி நிறைவு

கோவை புத்தகக் கண்காட்சி நிறைவடைகிறது. வழக்கமாக நான் புத்தகக் கண்காட்சிகளில் ஒருநாள் மட்டுமே இருப்பது வழக்கம். இப்போதெல்லாம் நாலைந்து நாட்கள் இருக்கிறேன். காரணம் விஷ்ணுபுரம் பதிப்பகம். முதன்மையாக வியாபார நோக்கம்தான். விஷ்ணுபுரம் பதிப்பக...

சாந்தன்

1988-ல் வெளிவந்த “இன்னொரு வெண்ணிரவு” என்ற சாந்தனின் சிறுகதைத் தொகுதிக்கு அசோகமித்திரன் எழுதிய முன்னுரையில், “சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன்...

எஸ்.ஜே.சிவசங்கர் ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இவ்வாண்டு தமிழ் விக்கி - தூரன் சிறப்பு விருது பெறும் ஆய்வாளர் சிவசங்கர் எஸ்.ஜே. அவர்கள் எடுத்த இரண்டு ஆவணப் படங்கள் அண்ணாச்சி(எழுத்தாளர் பொன்னீலன் பற்றிய ஆவணப்படம்-2010) மற்றும் காணிப் பழங்குடி பண்பாடு(2008) ஆவணப்படத்தின் கிடைக்கப்பட்ட...

மொஹரம், அல் கிஸா- கடிதம்

அன்புள்ள ஜெ  தமிழ் ஹிந்து இதழில் கண்ட இச்செய்தி அல்- கிஸாவுடன் தொடர்புடையதாக எனக்குப் பட்டது. அல் கிஸா நாவலின் அட்டைப்படத்தை இச்ச்செய்தியை வாசித்தபிறகே புரிந்துகொண்டேன் சத்யராஜ் தஞ்சை கிராமத்தில் 300 ஆண்டுகளாக இந்துக்களின் ‘மொஹரம்’ வழிபாடு...

வான்நகர்- கடிதம்

வெண்முகில் நகரம் மின்னூல் வாங்க  வெண்முகில் நகரம் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு  சென்ற வாரம் வெண்முரசின் ஆறாவது  பாகமான வெண்முகில்நகரத்தை  வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐவரை மணந்த திரௌபதி அவர்களுடன்...