2023 August

மாதாந்திர தொகுப்புகள்: August 2023

ஒரு சிறு வட்டம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வளவ. துரையன் வணக்கம். நலம்தானே? பொதிகை நேர்காணல் (சுட்டி இணைப்பு)  பார்த்துவிட்டு உடனே எழுதுகிறேன். வெண்முரசு எனும் சொல் உச்சரிக்கப்படாமல் ஜெயமோகன் நேர்காணல் வந்திருப்பது கவலை யும் வேதனையும் தந்தது....

கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்குக்கும் மொழியாக்கம் செய்துவரும் சிலரில் ஒருவர் கௌரி கிருபானந்தன். இருமொழிகளுக்கு இடையிலான இலக்கிய உரையாடலுக்கு வழிவகுப்பவர். எண்டமூரி வீரேந்திரநாதின் கதைகளை மொழியாக்கம் செய்வது வழியாகப் புகழ்பெற்றவர்

என்றும் நிலைத்திருப்பது

https://twitter.com/AjithanJey5925 குர்ஆனில் அல்லாஹ் தன்னை "அல்-வதூத்" என இரு முறை அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றாகும். வதூத் என்னும் சொல் அரபு மொழியில் தீவிரம் மற்றும் தொடர்ச்சியைக் குறிக்கிறது. 'அல்லாஹ் அல்-வதூத்'...

நிலமும் மொழியும்-பிரபு

ஒரு படைப்பாளியின் மொழியில் வெளிப்படும் நிலம் நம் அகத்தில் நிறைந்ததன் பின் அந்த நிலத்துக்கு நாம் செல்வோமோயின் அந்த அனுபவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதுடன் அந்த நிலம் நம் நிலம் என்னும்...

ஆயுர்வேத அறிமுக முகாம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சிறு வயதில் தர்காவிற்கு அழைத்துப் போவார்கள் அங்கே மயிலிறகால் தலையத் தொட்டு ஏதோ மந்திரம் போல் முணுமுணுத்து கையில் கயிறு கட்டுவார்கள். அதர்வ வேதத்தில் உள்ள மாந்திரீக சடங்கு மருத்துவம்...

சென்னை

அன்புள்ள ஜெ சென்னை நகரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சென்னை நகர் பற்றி உங்கள் மனப்பதிவு என்ன என்று எழுதுவீர்கள் என நினைத்தேன். சென்னையுடன் உங்களுக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு என்று தெரியும். ஆகவே இந்தக்கேள்வி. முரளிதர் * அன்புள்ள...

ஆலிப் புலவர்

தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் முதல் காப்பியம் என பல அறிஞர்களால் சொல்லப்படுவது ஆலிப் புலவர் எழுதிய மிகுறாசு மாலை அல்லது மிஃராஜ் மாலை. இதன் செல்வாக்கால்தான் உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதினார் என்று சொல்லப்படுவதுண்டு....

தமிழக கல்வெட்டு அட்டவணை

வணக்கம் சார், தமிழக கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது (Inscription Database) http://udhayam.in/tnarch/tnarch-db.php  கல்வெட்டுகளை தேடும் வசதியும், மாவட்டம், வட்டம், ஊர், மொழி, அரசு, மன்னர், மொழி, எழுத்து தனித்தனியாக தேடி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தகவல்களை அகர...

குருகுவைத் தேடி

அன்பார்ந்த ஜெயமோகனுக்கு மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். ஒரு சின்னத் தேடல்தான். பைத்தியத்காரத்தனம்தான். ஆனால் எதோ ஒன்று நெருடி எதிலும் கவனம் செலுத்தமுடியாத தவிப்பிலிருந்து விடுதலை. இன்று உங்கள் தளத்தில் துளிக்கனவு புத்தகத்தைப் பற்றி தாங்கள்  எழுதியதை பார்த்ததும் அதோடு...

களிற்றியானை நிரை – ஆதன்

களிற்றியானை நிரை வாங்க ஆசிரியருக்கு வணக்கம்! "காவியங்கள் முழுமை தன்மையோடு இருக்கும், எங்கிருந்து தொடங்கினாலும் உங்களால தொடர முடியும்னு" உங்க கட்டுரை வரிகளை நினைத்துக்கொண்டு, வெண்முரசை நான் வீட்ல இருந்த களிற்றியானை நிரையிலிருந்து தொடங்கியிருக்கிறேன். ஒரு...