2023 July

மாதாந்திர தொகுப்புகள்: July 2023

நாவலெனும் கலைநிகழ்வு- வெளியீட்டுவிழா

https://youtu.be/cvJv_9r8jvI பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய புகழ்பெற்ற நூலான நாவலெனும் கலைநிகழ்வு தமிழில் அழகிய மணவாளனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நூலை கடலூர் சீனு வெளியிட்டு உரையாற்றினார். சுதா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். அழகிய மணவாளன் நன்றி சொன்னார்.   நாவலெனும்...

கொடுங்கோளூரன்னை

https://youtu.be/gfsUKv1tGng கொற்றவை நாவலுக்கான ஆய்வுகளில் இருந்தபோதுதான் நான் கொடுங்கல்லூருக்கு முதல்முறையாகச் சென்றேன். அது கண்ணகிக்கான கோயில் என்று தெரிந்திருந்தாலும், அங்கே அதற்கான தடையங்கள் இருக்காதென்றும், காலப்போக்கில் அவை மறைந்து போய் பகவதியம்மனாகவே அன்னை வழிபடப்படுவாள்...

க.சீ.சிவக்குமார்

இம்முறை கோவை புத்தகக் கண்காட்சியில் நடக்கும்போது நினைத்துக் கொண்டேன். கொங்கு வட்டாரத்தின் எழுத்தாளர்களில் க.சீ.சிவக்குமார் முக்கியமானவர். ஆனால் சட்டென்று மறக்கப்பட்டுவிட்டார். அப்படி மறந்துவிடக்கூடாதோ? அவர் கோவை அல்ல, தாராபுரம் பக்கம். ஆனாலும் கொங்கு...

பிறிதொரு உலகம் – தன்யா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஏழாம் உலகம் படித்தேன். உருப்படிகள் உலகத்தை விட பண்டாரத்தின் உலகமே திகைக்க வைப்பதாக இருந்தது. அவர் செய்யும் செயலில் எந்த குற்றமும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. ஏன், அவர் குடும்பமோ,...

மறைஞானத்தின் கதைகள்- கடிதங்கள்

தங்கப்புத்தகம் வாங்க தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ கரு குறுநாவலை பல  முறை வாசித்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் வித விதமான தரிசனங்கள்.ஷம்பாலா கனவு நகரும் பத்ம சம்பவரும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஏற்கனவே இறந்தவர்களும் ,...

அல் கிஸா வெளியீட்டு விழா உரை

https://youtu.be/SUUpDgZYCxI 28 ஜூலை 2023 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் அஜிதனின் அல் கிஸா நாவல் வெளியீட்டுவிழா நிகழ்ந்தது. நூலை வெளியிட்டு ஜி.எஸ்.எஸ்.வி நவீன் பேசினார். திருக்குறள் அரசி நூலை பெற்றுக்கொண்டார். அஜிதன்...

விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வெளியீட்டு விழா

https://youtu.be/qMLrTWgjcZk விஷால்ராஜாவின் திருவருட்செல்வி சிறுகதைத் தொகுதி 28 ஜூலை 2023 அன்று கோவை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. சுஷீல்குமார் வெளியிட்டு உரையாற்றினார். பாலாஜி பிருத்விராஜ் பெற்றுக்கொண்டார். விஷால் ராஜா சென்ற இரண்டு ஆண்டுகளில் எழுதிய...

அண்ணல்தங்கோ

கு.மு. அண்ணல்தங்கோ சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட கவிதைகளையும், அரசியல் கட்டுரைகளையும் மிகுதியாக எழுதியிருக்கிறார். பின்னர் தனித்தமிழியக்கக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். அண்ணல்தங்கோவின் முதன்மை இலக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுபவை அவர்...

ஞானியரின் உலகம்

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க ஏழாம் உலகம் வாங்க The Abyss வாங்க (ஏழாம் உலகம் புதிய பதிப்புக்கான முன்னுரை) நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள்...

கிருத்திகா நூல்கள் மறுபதிப்பு

கிருத்திகா- தமிழ் விக்கி அன்புள்ள ஜெ, கோவைப் புத்தகக் கண்காட்சியில் நேற்று ஸீரோ டிகிரி அரங்கத்துக்கு நீங்கள் வந்திருந்தபோது கிருத்திகாவின் படைப்புகளை நாங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு அவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தீர்கள். ஆனால் பலர் தொடர்ச்சியாக உங்களிடம்...