2023 June 29

தினசரி தொகுப்புகள்: June 29, 2023

இசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?

அஜிதன் இசை- தத்துவ வகுப்பு அன்புள்ள ஜெ பீத்தோவன் இசை வகுப்பு பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும் இதை எழுதுகிறேன். நான் ஓர் இலக்கிய வாசகன். முக்கியமாக இலக்கியம்தான் எனக்கு வேண்டும். அந்த இசை வகுப்பில் நான்...

பாவண்ணன்

தமிழில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்து கூறப்படாத வாழ்க்கைக்களங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவந்த படைப்பாளிகளின் வரிசையில் எண்பதுகளுக்குப்பின் உருவானவர்களில் பாவண்ணன் முக்கியமானவர். பாண்டிச்சேரி- கடலூர் பகுதியின் மொழியும் மக்களும் இவருடைய ஆக்கங்கள் வழியாக இலக்கியத்தில் இடம்பெற்றனார்....

மத அடையாளங்கள், அரசியல் -கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெ, சைவ ஆதீனங்கள் அளித்த செங்கோல் இந்தியாவின் பாராளுமன்றத்தில் இருப்பது தவறு என்று சொல்லியிருந்தீர்கள். இந்தியாவின் தேசியக்கொடியில் உள்ள அசோகச் சக்கரம் பௌத்தமதச் சின்னம்தானே? சாரநாத் சிங்கங்கள் மதச்சின்னங்கள்தானே? அவற்றை ஏன்...

தூரன் விருதுகள், கடிதங்கள்

தமிழ்விக்கி – தூரன் விருது 2023 அன்புள்ள ஆசிரியருக்கு, தூரன் விருது 2023 பேராசிரியர் இளங்கோவனுக்கும், எழுத்தாளர் சிவசங்கருக்கும் வழங்கப்படுவதை கண்டு அவர்களை பற்றி படித்து தெரிந்துக் கொண்டேன். செயலூக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டு தமிழில் ஆய்வு பணியாற்றும் அவர்களுக்கு...

வெண்முரசு இசைக்கோலம்

https://youtu.be/XWkDEyiS16I அன்புள்ள ஜெ வெண்முரசு இசைக்கோலம் உருவாகி வெளிவந்த நாட்களில் அதை நான் விரும்பவில்லை. அதைக்கேட்கவே முற்படவில்லை. நான் வெண்முரசு வாசிப்பது ஓர் அந்தரங்கமான அனுபவம் என்றும் அதை இப்படி நிகழ்ச்சிகளாகப்பார்த்தால் அதன் அழகு மறைந்துவிடும்...