2023 June 28

தினசரி தொகுப்புகள்: June 28, 2023

சாதியை இந்துமதம்தான் உருவாக்கியதா?

இந்துமதத்தில் மட்டும்தான் பிறப்புசார்ந்த பிரிவினை உள்ளதா? (முந்தைய கட்டுரை) சிந்தனைக் களத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. எந்த சிந்தனையும் அது உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது. சிந்தனை உருவான விதம், அதன் தர்க்கமுறை ஆகியவற்றைக் கொண்டே...

ரிச்சர்ட் நீல்

நீல் நாகர்கோயில் நகர் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். சீர்திருத்த கிறிஸ்தவம் நாகர்கோயிலில் வேரூன்ற காரணமானவர். மதப்பணியுடன் கல்விப்பணியும் மருத்துவப்பணியும் செய்தார்.நாகர்கோயில் கற்கோயில் எனப்படும் ஆலயத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்.இன்று அது சி.எஸ்.ஐ.ஹோம்சர்ச் என...

மதம், இளைஞர், அமெரிக்கா -கடிதம்

அறியாமையின் பொறுப்பு அன்புள்ள ஜெ நான் இதை அமெரிக்காவில் இருந்து எழுதுகிறேன். என் பெயர் வேண்டாம். என் உறவினர்களும் உங்கள் வாசகர்கள். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். நான் அமெரிக்கா வந்து இருபத்தேழு ஆண்டுகளாகின்றன. அமெரிக்காவில் படித்து இங்கேயே...

தூரன் விருது, இளங்கோவன்

தமிழ்விக்கி – தூரன் விருது 2023 இனிய ஜெயம் சில ஆண்டுகள் முன்னர் ஒரு துறவியை பார்க்கச் சென்றிருந்தேன். இங்கதான் இருக்கார், அவரை படிச்சிருக்கோம் ஆனா அவரை பார்க்காமலேயே இருக்கிறோமே என்று தோன்ற கிளம்பி சென்றேன்....

நளன் கதை

https://youtu.be/v7_nT3NPhGo வெண்முரசு மின்னூல்கள் வாங்க வெண்முரசு நூல்கள் வாங்க வெண்முரசு நீர்க்கோலம் நாவலில் வரும் நளன் தமயந்தி கதைப்பகுதியை இலக்கிய ஒலி சிவக்குமார் வாசித்திருக்கிறார். அவர் குரல் ஆழமானது. இயல்பாகவே உணர்ச்சிகள் குடியேறும் தன்மை கொண்டது. நான்...