தினசரி தொகுப்புகள்: June 26, 2023
புதுவை வெண்முரசுக்கூடுகை 61
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம், வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 61 வது கூடுகை 30-06- 2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது. பேசு பகுதிகள் குறித்து...
இந்துமதத்தில் மட்டும்தான் பிறப்பு சார்ந்த பிரிவினை உள்ளதா?
இந்துமதம் – தொகுப்பு
இந்து மதம் அழியவேண்டும் என தொண்டை புடைக்கக் கூவுகிறவர்களிடம் ‘எதற்காக இந்துமதம் அழியவேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டால் ‘இந்துமதம்தான் வர்ணாசிரமத்தை உருவாக்கியது. வர்ணாசிரமம்தான் இந்துமதம். வர்ணாசிரமம் அழிய இந்துமதம் அழியவேண்டும்’...
ஜான் பால்மர்
கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் டி.ஏ.நிர்மலா பாடிய ‘ஏசுவே கிருபாசனபதியே’ என்ற இந்தப்பாடலை கேட்டிருப்பார்கள். இன்று பல புதியவடிவங்கள் உள்ளன. பெத்தலையில் பிறந்தவனை போற்றித் துதி மனமே போன்ற பல புகழ்பெற்ற கிறிஸ்தவக் கீர்த்தனைகளின்...
தமிழ் விக்கி விருது, கடிதங்கள்
தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரும், தமிழிசை ஆய்வாளரும் , பாரதியியல் ஆய்வாளரும், குழந்தைக் கவிஞருமான பெரியசாமித் தூரன் கொங்குநாட்டின் முதன்மை அறிவாளுமை. ஆனால் கொங்குநாட்டில் அவருக்கென ஒரு சிறந்த நினைவுச்சின்னம்கூட இல்லை.
தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில்...
தலதொட்டப்பன்
https://www.youtube.com/shorts/miW2Ib4FBxY
youtube link
முன்பு ஒரு சினிமா பற்றி அதன் இயக்குநரிடம் நான் சொன்னேன். “நாம் சினிமாவை எடுப்போம். ஹீரோவுக்கு போட்டுக்காட்டுவோம். அவருக்குப் பிடித்திருந்தால் வெளியிடுவோம்”. அது ஏறத்தாழ செயற்கைநுண்ணறிவால் சாத்தியமாகிவிடும்போல. மல்லு காட்ஃபாதர். அல்லது ...
வியாச பூர்ணிமா – வெண்முரசு நாள்
குருபூர்ணிமா என்ற பேரில் வைகாசி மாத முழுநிலவு நாளை கொண்டாடுவது மரபு. வியாசபூர்ணிமை என்றும் சொல்வார்கள். ஆசிரியர்களை வணங்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை வெண்முரசுக்கான ஒரு நாளாகக் கொண்டாடலாம் என்னும் எண்ணம் வெண்முரசு...
வெண்முரசின் வெற்றி
வெண்முரசு மின்னூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க
அன்புள்ள ஜெ
வெண்முரசு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி என்னுடைய எண்ணங்கள் இவை. சென்ற இரண்டு ஆண்டுகளில் மகாபாரதம் சார்ந்து பேசப்பட்ட எல்லா உரைகளிலும் வெண்முரசின் தாக்கம் இருந்தது. கதைகள்...