தினசரி தொகுப்புகள்: June 25, 2023
வணங்கானும் யானைடாக்டரும்
எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வாசித்துமுடித்தேன்.ஜெயமோகன் விமர்சனங்களுடன் கூடிய தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளுமை என்பதை மீண்டும் மீண்டும் .. ..
அறம் கதைகளில் யானை டாக்டர் அனைவராலும் அடிக்கடி பேசப்படுகிறார். யானை டாக்டரை நினைக்காத...
சௌந்தரா கைலாசம்
மனிதரைப் பாடமாட்டேன் என்ற கண்ணதாசனின் பாட்டிற்கு, மனிதரைப் பாடுவேன் என்று சௌந்தரா கைலாசம் பாடிய எதிர்க்கவிதை பிரபலமானது. தமிழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகி மரபுக்கவிதை வழக்கொழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மரபுக்கவிதையை பொது ஊடகங்கள் வழியாக நிலைநிறுத்திய...
லண்டனில் சாம்ராஜ் – ராஜேஷ்
அன்புள்ள ஜெ,
ஒரு ஞாயிறு அன்று காலை கப்பல்காரன் ஷாகுலிடம் இருந்து ஒரு செய்தி. இயல் விருது விழா முடித்து கனடாவிலிருந்து கிளம்பி எழுத்தாளர் சாம்ராஜ் லண்டனுக்கு 10 நாட்கள் பயணமாக வருகிறார் என்று....
தூரன் விருது – கடிதங்கள்
தமிழ்விக்கி – தூரன் விருது 2023
இனிய ஜெயம்,
புதுச்சேரி விஷ்ணுபுரம் நண்பர்கள் இன்று மு.இளங்கோவனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். அரிகிருஷ்ணன், திருமாவளவன், தாமரைக்கண்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்
கடலூர் சீனு
அன்பு நிறைந்த ஜெ. அவர்களுக்கு,
வணக்கம்.இன்று மாலை...
தேவர் மகன் -கடிதம்
தேவர் மகனும் சாதியமும்
அன்புள்ள ஜெ,
நேற்று நீங்கள் தேவர் மகன் திரைப்படம் குறித்து எழுதியிருந்த விளக்கத்தை படித்தேன். மிக முக்கியமான, நுட்பமான அவதானிப்புகள் கொண்டதாக அது இருந்தது. திரைப்படம் மட்டும் அல்லாது எந்த கலைக்கும்...