தினசரி தொகுப்புகள்: June 23, 2023
சாகித்ய அகாடமி விருதுகள்
ஆதனின் பொம்மைகள் சிறார் நாவலுக்காக 2023 க்கான பாலசாகித்ய புரஸ்கார் விருதை உதய சங்கர் பெறுகிறார்
2023 - ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்கு...
தேவர் மகனும் சாதியமும்
ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். தங்களுடைய எழுத்து பணியின் சினிமா பற்றிய கேள்விகள் கால விரையமாக இருக்கலாம். இருந்தும் இந்த விஷயத்தில் தங்கள் கருத்து ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
சமீபத்தில் மாமன்னன் பட விழாவில்...
சோதிப்பிரகாசம்
சோதிப்பிரகாசத்தின் தத்துவப் பங்களிப்பு தமிழ் தேசிய சிந்தனைகளையும், தமிழ் மரபையும் மார்க்ஸியத்துடன் இணைக்கும் முயற்சி என்று வரையறை செய்யலாம். ஆரிய-திராவிட இனப்பிரிவுக் கொள்கையை மார்க்ஸியக் கோணத்தில் மொழியியல் சான்றுகள் வழியாக விளக்கினார். தமிழின்...
மு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர்- கடிதங்கள்
தமிழ்விக்கி – தூரன் விருது 2023
அன்புள்ள ஜெமோ
திராவிட இயக்கத்துக்கு அறிவுச்செயல்பாடு இல்லை என்று முழக்கமிட்ட தாங்கள் திராவிட இயக்கத்தின் அறிவியக்கத்தைச் சேர்ந்தவருக்கு விருது அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டது மூளை தெளிவடைந்து வருவதை காட்டுகிறது....
கன்னி, ஒரு பதிவு
கன்யாகுமரி வாங்க
கன்யாகுமரி மின்னூல் வாங்க
மீண்டும் ஜெயமோகன். இம்முறை கன்னியாகுமரி நாவல். ஆன்ந்த் சென்னை வருகையில் சில புத்தகங்களை கொடுத்துவிட்டுச் சென்றான். காய்ச்சல் காரணமாக படிப்பகத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது கையில் எடுத்த...
மேடையுரைப் பயிற்சி தேவையா? -ஜெயராம்
மலம் என்ற ஊடகம் – ஜெயராம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
நான் மேடையுரை பயிற்சி வகுப்பில் பேசிய உரையை கட்டுரையாக குருகு இதழுக்கு எழுதியதை வாசித்து விட்டு நன்றாக வந்திருப்பதாக மலேசிய சுவாமி பிரம்மானந்தர் அழைத்து பாராட்டினார்....