2023 June 22

தினசரி தொகுப்புகள்: June 22, 2023

மாட்டையும் மரத்தையும் இந்துமதம் வழிபடுகிறதா?

மாடனும் காடனும் இந்து தெய்வங்களா?(முந்தைய கட்டுரை) நம் சூழலில் வழக்கமான ஒரு பேச்சு உண்டு, ’தெய்வம் ஒன்றுதான். அதை பல தெய்வங்களாக வழிபடுவது தவறு’. இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி ‘இந்துக்கள் மாட்டையும் மரத்தையும்...

து. ராமமூர்த்தி

து. ராமமூர்த்தி 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற நாவல் அவர் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.காந்திய இயக்க எழுத்தாளரான து.ராமமூர்த்தியின் மனைவி சரோஜா ராமமூர்த்தியும் எழுத்தாளர்.

மைத்ரி மறுபதிப்பு

மைத்ரி மின்னூல் வாங்க மைத்ரி வாங்க சென்ற ஆண்டு வெளிவந்த அஜிதனின் மைத்ரி இளம்படைப்பாளிகள் எழுதிய நூல்களில் அண்மைக்காலத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஒன்று. அஜிதன் ஒரு நாவலாசிரியனாக வருவான் என நான் எண்ணியதே இல்லை. என் வீட்டில்...

இளங்கோவன், சிவசங்கர்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தமிழ்விக்கி – தூரன் விருது 2023   இந்த ஆண்டுக்கான தூரன் விருதை புதுச்சேரி பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பேராசிரியர் மு.இளங்கோவனை எனக்கு 15 ஆண்டுகளாகப் பழக்கம். ஒருமுறை சிங்கப்பூரில் நடைபெற்ற...

கவிதைகள் இதழ் ஜூன் 2023

அன்புள்ள ஜெ, ஜூன் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் ‘கவிதைக்கலை: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் கடலூர் சீனு எழுதிய கட்டுரையுடன், சுதா , ஜெகதீஷ் குமார் கேசவன், அருள், மதார் எழுதிய...