2023 June 19

தினசரி தொகுப்புகள்: June 19, 2023

மாசு

நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள்...

மா. கமலவேலன்

விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய இந்தியா 2020 என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர்...

ஒரு துளியில் அடங்கும் சுற்றுவட்டம் – காளிப்ரஸாத்

என்.ஸ்ரீராம் கதைகளை வாசித்தபிறகு அவரை,  நாட்டுப்புறப் பாடகன் என்பதைப் போல நாட்டுப்புறக் கதை சொல்லி என்றுதான் அடையாளப்படுத்த முடிகிறது. அவர் சொற்களில் வர்ணனைகளில் வெளிப்படுவது கச்சிதமான வாக்கிய அமைப்பு என்றாலும் அது  ஒரு...

துளிகள், பதிவு

துளிக்கனவு வாங்க தன்னுடைய அன்றாட வாழ்வில் சிறுகதைக்குரிய வடிவமைப்பு கொண்ட அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையின் ஒரு துளி அதிலிருந்து விரியும் கவித்துவம் என்பது இக்கட்டுரைகளின் இயல்பாக இருக்கிறது. இந்தத் தொகுப்பில்...

சவார்க்கர், கடிதம்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2) சவார்க்கர் கட்டுரை ஆங்கிலத்தில். மொழியாக்கம் ஐஸ்வர்யா. ஃப்ரண்ட்லைன் அன்புள்ள ஜெ அண்மையில் ஃப்ரண்ட் லைன் இதழில் ஐஸ்வரியாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்த உங்கள் சாவார்க்கர் பற்றிய கட்டுரை மிகப்பெரிய...