தினசரி தொகுப்புகள்: June 17, 2023
அமெரிக்கா பயணம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் . தாங்களும் எழுத்தாளர் அருண்மொழி நங்கை அவர்களும் இந்த வருடமும் அமெரிக்கப் பயணத்திற்கு அக்டோபர் மாதத்தில் நாட்கள் ஒதுக்கி வர சம்மதத்தில் மகிழ்கிறோம். சென்ற வருடம்போலவே இவ்வருடமும் வட கரோலினா...
”ஈயைத் தூர ஓட்டு!”
”என்னமோ மோனெட்டோ மானெட்டோ, படம் வரையற ஒருத்தனுக்குக்கு வெட்டைச்சீக்கு இருந்திச்சில்ல? அவந்தானே?”
சில ஆண்டுகளுக்கு முன் நான், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் ஆகியோர் ஓரு மறைந்த தமிழறிஞரின் சொந்த ஊருக்கு, அவரைப்பற்றிய தரவுகள் சேகரிப்பதற்காகச் சென்றிருந்தோம்....
சேதாரம்பட்டு சமணப்பள்ளி
ஒன்றன் மீது ஒன்றாகத் திகழும் பாறைகளு மேலுள்ளது முன்னோக்கி நீண்டிருப்பதாலும் கீழுள்ளது சற்று பள்ளமாக இருப்பதாலும் இந்த குகை ஏற்பட்டிருக்கிறது. இயற்கையாக அமைந்த இப்பள்ளமான குகைப்பகுதியில் சமணத் துறவியர் உறைந்திருந்தமையை அறிவுறுத்தும் வகையில்...
காவியமுகாம், கடிதம்
அன்புள்ள ஜெ,
இலக்கிய வாசிப்பும் ரசனையும் எந்தளவு அந்தரங்கமானது என்பது உண்மையோ அதேயளவு கூட்டு வாசிப்பும் அது சார்ந்த விவாதமும் அவசியமானது என்பதை இந்த மூன்று நாட்களில் கண்டு கொண்டேன்.
முகாம் இனிதாக பெரியாழ்வார் பாடல்களுடன்...
வரலாறு, கடிதங்கள்
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2
அன்புள்ள ஜெ
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை, சிந்தனையை தூண்டும் ஒரு கட்டுரை. இந்திய வரலாற்றை நாம் வாசிக்கும்போதும் விவாதிக்கும்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டாகவேண்டிய விஷயம், இந்திய...
பொருநைத் துறைவி
குமரித்துறைவி நூல் வாங்க
குமரித்துறைவி மின்னூல் வாங்க
அன்பிற்கினிய ஜெ,
புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்புதுநீரா டுகவே
பொருநைத் துறையொடு குமரித்துறையவள்புதுநீ ராடுகவே.
(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். குமரகுருபரர்)
குமரித்துறைவி நாவலுக்கு தலைப்பை குமரகுருபரர் அளித்திருக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த...