தினசரி தொகுப்புகள்: June 15, 2023
கவிஞனுடன் இருத்தல்
கல்பற்றா நாராயணன் - தமிழ் விக்கி
தொடுதிரை கவிதைத் தொகுதி வாங்க
சில அரிய அனுபவங்களை நாம் தற்செயலாகவே அடைகிறோம். பலருக்கு அப்போதுகூட அவ்வனுபவத்தின் மதிப்பு புரிவதில்லை. என் இளமையிலேயே நான் அரிய அனுபவங்களின் மதிப்பை...
வில்லியம் பான் ஆடிஸ்
வில்லியம் பான் ஆடிஸ் கோவையில் சீர்திருத்த கிறிஸ்தவம் வேரூன்ற உழைத்தவர். கோவையின் கல்வி வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அவருடைய மனைவி சூசன்னா எமிலியா ஆடிஸ் கோவையின் முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கினார்.
நன்னிலம்- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கடந்த வாரம் திரு.அரங்கசாமி, ஏற்காட்டில் இருக்கும் ஒரு எஸ்டேட்டுக்கு சென்று வரும்படியும் அது தாவரவியலாளராக எனக்கு மகிழ்வளிக்கும் என்றும் சொன்னார். அவரும் அங்கு வரவிருப்பதாக சொன்னதாலும், எனக்கு இப்போது கல்லூரி...
காவு- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் புதிய சிறுகதை. நான் எழுதியுருவாக்கிய களத்தில் அமைந்துள்ளது. வரலாறு, பண்பாட்டுச்சூழல், தொன்மம் ஆகியவை ஏற்கனவே உள்ளவை என்றாலும் நான் அவற்றை முதலில் தமிழில் விரிவாக எழுதியமையால் என் மொழி மற்றும் பார்வையுடன்...
அர்ஜுனனும் முதலையும்- நிர்மல்
காண்டீபம் மின்னூல் வாங்க
காண்டீபம் வாங்க
நம் மரபில் உலகியல் விழைவுகளின் தெய்வமான மன்மதனும், அவன் மனைவியும் ரசனையின் தெய்வமுமான ரதியின் வாகனமாக முதலை உண்டு. முதலை என்பது உலகியல் விழைவும், ரசனையும் ஊர்ந்து செல்லும்...