2023 June 13

தினசரி தொகுப்புகள்: June 13, 2023

புராணமும் அதிகாரமும்

கடவுளும் ஆட்சியும் ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இது தங்களின் "வாட்ஸ் அப் வரலாறு" குறிப்பு தொடர்பானது. என்  பணி காரணமாக நான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் / பெருநகரங்களில் 35 ஆண்டுகள் வசித்துள்ளேன்....

குருவிக்கரம்பை வேலு

குருவிக்கரம்பை வேலு திராவிட இயக்க எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். வாழ்க்கை வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகியவை அவருடைய களங்கள். குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரது வாழ்கையை ஆவணப்படுத்தினார். குத்தூசி குருசாமியின் கட்டுரைகளைத் தேடித் தொகுத்து...

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா. உரைகள் இளம் படைப்பாளிகள் அரங்கம்: உரைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் நான் தீவிரமாக போகன், அகரமுதல்வன், மோகனரங்கன், இசை, மதார் ஆனந்த குமார் என்று தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து  படிக்க துவங்கி சில...

ரஸ்ஸல் – கடிதங்கள்

மார்க்ஸியமும் ரஸ்ஸலும் அறிவியல் விடுதலை அளிக்குமா? அன்புள்ள ஜெ, நேற்று கட்டுரையைப் படித்தவுடனே ஆச்சரியமளித்ததும், தோன்றியதும் இந்தக்கேள்விதான். மொழிபெயர்ப்பை இணைத்து அனுப்புகையில் இதைக் குறிப்பிட்டேன். தமிழ்ப் பதிப்புத்துறையின்/அறிவிக்க வரலாற்றின் ஒரு முக்கியப்பக்கம் இவ்வகை நூல்கள். விஜயகுமார் * அன்புள்ள ஜெ நமக்கு இரண்டு பக்கங்களே உள்ளன....

குலதெய்வத்திற்கு ஒரு கோயில் – அனந்தமுருகன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் நெடு நாள் கனவொன்று நிறைவேறியதின் நிறைவில் இக்கடிதம் எழுதுகிறேன்.கனவு நனவாகி 2 மாதங்களுக்கு பிறகுதான் இக்கடிதம் எழுதும் மன நிலை அமைகிறது. கோயில் ஒன்று நிர்மாணிக்கும் வேலை கடந்த ஏப்ரலில் தொடங்கினேன். எங்களது முன்னோர்கள்...