2023 June 12

தினசரி தொகுப்புகள்: June 12, 2023

இந்து மதம் என ஒன்று உண்டா?

சென்ற ஒரு மாதமாகவே என்னிடம் வாசகர்கள் பலர் மின்னஞ்சலில் இக்கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்- இந்து மதம் என ஒன்று உண்டா? அவர்களில் பலர் இளைஞர்கள். நவீனக்கல்வி கற்றவர்கள். பண்பாட்டின்மேல் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள்...

ஐ. உலகநாதன்

அடையாளச்சிக்கலே முதன்மையான சவாலாக இருந்த சிங்கை- மலாயாச் சூழலில் திராவிட இயக்கம் மக்களை ஒருங்கிணைக்க, உரிமைகளுக்காகப் போராட முக்கியமான ஓர் கருத்தியலாக இருந்துள்ளது. திராவிட இயக்கக் கவிஞரான உலகநாதன் சிங்கப்பூரில் மரபிலக்கியத்தை நிலைநாட்டுவதிலும்,...

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா. உரைகள்

https://youtu.be/-4jhXCNeLZo 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழா சென்னை கவிக்கோ அரங்கில் 10 ஜூன் 2023 அன்று நிகழ்ந்தது. சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்த்தப்பட்ட வாழ்த்துரைகள், https://youtu.be/Q4Rv4sCDtwo   https://youtu.be/LpMiYAzz0OI https://youtu.be/Tpv1sW9S9po https://www.youtube.com/watch?v=PRASnfxZvpo https://youtu.be/1MTo58DjtTY

செங்கோலும் இந்து விரோதமும் -கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெயமோகன் உங்கள் ஜனநாயகத்தில் செங்கோல் கட்டுரை வாசித்தேன். "இன்று ஓர் உறுதியான இந்துவாக எனக்கு என் மதத்தின் ஞானாசிரியர்கள் அதிகாரத்தின்முன் கையறுநிலையில் வரிசையாக நிற்கும் காட்சி பெரும் அவமதிப்பாக இருந்தது.உண்மையிலேயே கண்ணீர் மல்கினேன்....

துளிகளில் கனவு

துளிக்கனவு வாங்க துளிக்கனவு மின்னூல் வாங்க ஜெயமோகனின் எளிய கதைகள்.அனுபவக் கதைகள் என அவர் இக்கதைகளை குறிப்பிட்டுள்ளார். ஒரே மூச்சில் வாசிக்கத் தகுந்த ஈர்ப்புடன் இக்கதைகள் அமைந்துள்ளன. குடும்பம், எழுத்தாளர்கள், நண்பர்கள் என நேரடிப் பின்னணியுடன்...