2023 June 11

தினசரி தொகுப்புகள்: June 11, 2023

கடவுளும் ஆட்சியும்

ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஆசிரியர், உங்கள் செங்கோல் பற்றிய பதிவை படித்தேன். ஆதிணங்கள் அதை நேருவுக்கு பரிசாக தந்தார்களா அல்லது ஆட்ச்சி மாற்றத்திற்காக தந்தார்களா அதற்கு வரலாற்று நிருபனங்கள் உள்ளனவா என்ற உங்களுடைய ஐயங்கள் நியாயமானவையாக...

சார்ல்ஸ் மீட்

மீட் 1820-ஆம் ஆண்டு தஞ்சாவூருக்குச்சென்றபோது அங்கு ஒர் அச்சகத்தைக் கண்டு அதை வாங்கி நாகர்கோவில் நகரில் திருவிதாங்கூரின் முதல் அச்சகத்தை நிறுவினார். அதிலிருந்து மிஷன் செய்திகளை அச்சிட்டு சுழற்சிக்கு விட்டார். அன்று திருவிதாங்கூரில்...

கலைமாமணி முத்து சந்திரன், கடிதம்

https://youtu.be/Fk6CDyTJOiQ ஆசிரியருக்கு வணக்கம், நலம் தானே. கடந்த 2020ஆம் ஆண்டு நோய் தோற்று காலத்தில் போது ஊரடங்கில் பசியோடிருந்த தோல்ப்பாவை கூத்து நடத்தும் குடும்பங்களுக்கு இருமுறை உணவு பொருட்கள் வழங்கியபின் எங்கள் கிளப் டென் அறக்கட்டளையின்...

இளம் படைப்பாளிகள் அரங்கம்: உரைகள்

https://youtu.be/kRImFujvwyk 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழா 10 ஜூன் 2023 அன்று கவிக்கோ அரங்கில் நிகழ்ந்தது. அதையொட்டி நடைபெற்ற புதிய படைப்பாளிகள் அரங்கில் லெ.ரா.வைரவன், கா.சிவா, கல்பனா ஜெயகாந்த் படைப்புகளைப் பற்றி...

 முதல் நடம் -நிர்மல்

காண்டீபம் மின்னூல் வாங்க காண்டீபம் வாங்க முதல் நடம் கதையில் அர்ஜுனன் ஆணாகி, பெண்ணாகி நின்று இருக்கும் காட்சியை காணலாம். அர்ஜுனன் வாழ்வின் பெரும் பகுதியை பயணங்களில் செலவிடுகின்றான். பாரத வர்ஷமெங்கும் செல்கின்றான். அர்ஜுனன் காண்டீபத்தால்,...