2023 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2023

இன்று விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுவிழா நிகழ்கிறது. சென்ற 6 ஆண்டுகளாக இவ்விருது வழங்கப்படுகிறது. கவிதா சொர்ணவல்லியின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த விருது சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களின் உதவியுடன் ஒரு முதன்மையான...

ந. பாலபாஸ்கரன்

ந.பாலபாஸ்கரன் சிங்கப்பூர் இலக்கியத்தை தரவுகளுடன் விரிவாக ஆவணப்படுத்திய ஆய்வாளர். ஊடக ஆளுமை. சிங்கப்பூர் இலக்கியத்திலும் கல்வித்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்

அரசியல், கடிதங்கள்

வாட்ஸப் வரலாறு சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2) ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? சாவர்க்கர் , செங்கோல் இரு கட்டுரைகளையும் வாசித்தேன். சமகால அரசியலில் கருத்துச் சொல்வதில்லை என்னும் உங்கள் பிடிவாதம் நல்லது....

சதீஷ்குமார் சீனிவாசன்- 13 கவிதைகள்

வந்துற்ற இரவு இரவு வந்து கவிந்த குளம் மாதிரிதான் இந்த கணத்தில் நீ தோற்றமளிக்கிறாய் எனக்கு எதைப்பற்றியும் தெரியாது உன் இருளார்ந்த குளிர்மையில் என்னை அனுமதி அறிதலிலிருந்து என்னை விடுவி * சூரியன் தீரும் காத்திருப்பு ஒரு நிராகரிப்புபோல கண்கொண்டு காணமுடியாத வெயில் இத்தனை அனலுக்குப்பிறகும் நீ மனமிறங்கவில்லை சூரியன் தீரவா காத்திருக்கிறாய் கண்கொண்டு காணமுடியாத வெயிலில் நம்...

பிரயாகையில் சங்கமித்தல்

பிரயாகை மின்னூல் வாங்க பிரயாகை வாங்க இனிய ஆசிரியருக்குப் பணிவான வணக்கங்கள். ஓர் மாறுதலுக்காக வெண்முரசை மாமலரிலிருந்து பின் வரிசையில் வாசித்து வருகிறேன். அவ்வகையில் பிரயாகையை நேற்று நிறைவு செய்தேன். ஒவ்வொரு புத்தகம்படித்து முடிக்கும் பொழுதும்...