தினசரி தொகுப்புகள்: June 8, 2023

அணுக்கத்தின் நிபந்தனைகள்

அம்ம நாம் அஞ்சுமாறே! அன்புள்ள ஜெ, நீங்கள் விலக்குபவர்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழ் எழுத்தாளர்களில் மிக மிக விரிவான நட்பு வட்டம் உடையவர் நீங்கள். பல நட்புகள் நாற்பதாண்டுகளாக நீடிப்பவை. நட்புக்கு அல்லது பழக்கத்துக்கு ஏதேனும்...

நா.கோவிந்தசாமி

நா. கோவிந்தசாமி சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் ஆய்வாளர், விமர்சகர், புனைவெழுத்தாளர் என்னும் தளங்களில் செயல்பட்டவர். ஆனால் கணினித்தமிழுக்கு அவர் அளித்த கொடையால்தான் நினைவுகூரப்படுகிறார்

அமரர் சிவசுந்தரம் நினைவு தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விருது- சுரேஷ் பிரதீப்

அமரர் சிவசுந்தரம் நினைவு தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விருது தொடர் இலக்கியச் செயல்பாட்டிற்காக எனக்கு வழங்கப்பட்டது.ஞாயிறு காலை(04.06.23) நண்பர்கள் காளிப்ரஸாத் மற்றும் இராயகிரி சங்கர் இருவரும் இன்று காலை RAKS ஹோட்டலுக்கு வந்துவிட்டனர்....

சதீஷ்குமார் சீனிவாசன் பேட்டி, கடிதங்கள்

”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல் அன்புள்ள ஜெ, சதீஷ்குமார் சீனிவாசனின் நேர்காணல் படித்தேன்.வேறெந்த வகையிலும் இல்லாமல் எளிமையாக இருக்கும் அவரின் பதில் உண்டாக்கும் தாக்கம் மிகப் பெரியது.நேர்மையான மனிதர்கள் என்பவர்கள்...

சவார்க்கர், கடிதங்கள்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2) சவார்க்கர் கட்டுரை ஆங்கிலத்தில். மொழியாக்கம் ஐஸ்வர்யா. ஃப்ரண்ட்லைன் திரு ஜெயமோகனுக்கு பிரிட்டிஷாரின் வன்முறையில்லா அணுகுமுறை பற்றிச் சொன்னீர்கள். ஜாலியன் வாலாபாக்கில் போராடிய மக்கள் என்ன ஆயுதமா வைத்திருந்தார்கள்? இந்த...