தினசரி தொகுப்புகள்: June 7, 2023

அம்ம நாம் அஞ்சுமாறே!

அன்புள்ள ஜெ சுபகுணராஜன் என்பவரின் ஒரு பதிவிலுள்ள வரி இது ஜெயமோகன் நூல்கள் வெளியீடு பிறழ்வுதான். பதிப்பகத் தொழிலில் பல லட்சங்களை இழந்து நின்ற போது எனக்குக் கிடைத்த வியாபார அறிவுரையின் விளைவு. உங்கள் கவனத்துக்கு ராஜ் * அன்புள்ள ஜெ, பி.கே.சிவக்குமார்...

நா.தர்மராஜன்

நா.தர்மராஜன் பெயர் ருஷ்ய மொழியாக்கங்கள் வாசிப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். இடதுசாரிச் சிந்தனையாளர். ருஷ்யாவில் தங்கி இலக்கியங்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர்

மகாத்மா காந்தியும் மாதவிக்குட்டியும் – கே.சி. நாராயணன்

   கே.சி.நாராயணன் தமிழ் விக்கி கே.சி.நாராயணனின் உலகம் அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட மாதவிக்குட்டியின் சுயசரிதை ”என் கதை”யை முன்வைத்து: மகாத்மா காந்திக்கும் மாதவிக்குட்டிக்கும் இடையே என்ன உறவு? காந்திய விழுமியங்களை வாழ்க்கை முழுக்க கடைபிடிக்க முயன்ற...

Asymptote, பிரியம்வதா

பிரியம்வதா என்னுடைய வெள்ளை யானை நாவலை 2023 PEN/Heim grant அமைப்பின் உதவியுடன் மொழியாக்கம் செய்து வருகிறார். அந்த அனுபவங்களை Asymptote Journal இதழில் பகிந்துகொண்டிருக்கிறார் The 2023 PEN/Heim Grantees Talk Translation:...

நாடற்றவன்

நாடற்றவன் அ முத்துலிங்கம் அன்புள்ள ஜெ, இப்போதுதான் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய "நாடற்றவன்" என்ற கட்டுரையை படித்தேன், ஜெ. இக்கட்டுரை என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நீங்கள் இக்கட்டுரையை முன்னரே படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் தாழ்வில்லை, மீண்டும்...