தினசரி தொகுப்புகள்: June 6, 2023
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை? 1( முந்தைய தொடர்ச்சி)
நமக்கு வரலாறு என்னும் கருத்துருவம் பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது. இங்கே ஆட்சிசெய்ய வந்த பிரிடிஷ் அதிகாரிகள் தங்களை தொடர்ந்து வருபவர்களுக்காக எழுதிய குறிப்புகள் (மானுவல்கள்) தான்...
வாண்டுமாமா
வாண்டுமாமா தமிழின் முக்கியமான குழந்தை எழுத்தாளர். குறிப்பாக குழந்தைகளுக்கான காமிக்ஸ்கள் உருவாக முன்முயற்சி எடுத்தவர். நான் அவரை அதிகம் வாசித்ததில்லை. ஆனால் பலர் அப்பெயராலேயே நினைவுகள் கிளர்த்தப்படுவதைக் காண்கிறேன்
செங்கோல், கடிதம்
ஜனநாயகத்தில் செங்கோல்
அன்பு ஜெ
செங்கோல் கட்டுரை படித்த போது என்னுடைய பல கேள்விகளுக்கு அது விடை அளித்தது
என் ஊரில் இருந்து சென்ற இரு மடாதிபதிகள் இருக்கிறார்கள்.நான் பிறந்தது முதல் கேட்ட என் மொழி இந்தியாவின்...
இயல் விருது விழா
கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பு வழங்கும் இயல் விருது மற்றும் இலக்கியத்தோட்ட விருதுகள் 4 ஜூன் 2023 அன்று டொரொண்டோவில் அளிக்கப்பட்டன. பாவண்ணன் இயல் விருது பெற்றார். சாம்ராஜ் கட்டுரைக்காகவும் சிவசங்கரி இலக்கிய ஆய்வுக்காகவும்...
சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல், கடிதம்
”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்
ஜெ,
கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனிடம் எழுத்தாளர் ரம்யா எடுத்த நேர்காணல் மடை திறந்த புது வெள்ளம் போல் பாய்ந்தது. அதைச் சீராக கடைமடை வரை...