தினசரி தொகுப்புகள்: June 5, 2023

நூற்பு- உதவி

அன்பிற்கினிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ஒரு உதவி கோரல் நிறைய இடர்களை மாறி மாறி சந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு என சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து நகரில் கட்டிக்கொடுத்த வீட்டில் நூற்பின் தொழிற்கூடம் அமைப்பதற்கான...

நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?

மதிப்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, மணிவண்ணன் அன்புடன் எழுதியது உங்களுடைய உழைப்பில் (www.jeyamohan.in) பயனடைந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். முதல் முறையாக உங்களுக்கு  எழுதுகிறேன். பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். தவறுகளை...

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி பெண்களுக்கான உரிமையையும் இடத்தையும் முன்வைக்கும் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். இலக்கியத்தை ஓவியம் மற்றும் நடனம் போன்ற கலைகளுடன் இணைக்கும் படைப்புச்செயல்பாடுகளையும் முன்னெடுத்தார்

குமரகுருபரன் விழா, மனுஷ்யபுத்திரன்

தமிழிலக்கியத்தில், குறிப்பாக கவிதையில் தெளிவான ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஓர் இளங்கவிஞர் பெரும்பாலும் இன்னொரு மூத்த கவிஞரின் வாரிசு போல உருவாகி வருகிறார்.அவர் மேல் பெரும் வழிபாட்டுணர்வு கொண்டிருக்கிறார். அந்த வழிபாட்டுணர்வு என்பது...

செங்கோல், கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெ, நீங்கள் திருவிதாங்கூர் அரசரின்‌ முன்பு அமராமல் நின்று பேசியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். காந்தி அரையாடை பக்கிரி உடையுடன் தோன்றி அரசரின் இடத்தில் ஒரு சாமனியன் வரக்கூடுமென்ற எண்ணத்தை உண்டாக்கியதை, இ.எம்.எஸ்...

பாலா, முன்று கதைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், தமிழ் விக்கியில் பாலாமணி அம்மாள் பதிவை வாசித்தபோது 1900-களிலேயே இப்படியொரு ஆளுமையுடன் பெண் இருந்திருக்கிறாரே என்ற வியப்பும் அவருடைய இறுதிக் காலத்தை அறிந்தபோது பெரும் துயரமும் ஏற்பட்டது. மொத்த வாழ்நாட்களையும் கலைக்காகவும்...