தினசரி தொகுப்புகள்: June 4, 2023
கே.சி.நாராயணனின் உலகம்
கே.சி.நாராயணன் - தமிழ் விக்கி
(கே.சி.நாராயணன் 2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது விழாவில் 10-6-2023 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்)
கே.சி.நாராயணன் ஒரு மகத்தான விமர்சகராகவும், இலக்கிய அழகியல் கோட்பாட்டாளராகவும் உருவாகிவருவார்...
க.சச்சிதானந்தன்
க.சச்சிதானந்தன் விபுலானந்தரின் மாணவர். தமிழாய்வாளர். ஆனால் ஒரு பாடலால், அல்லது அதன் இரண்டு வரிகளால் புகழ்பெற்றவராக இருக்கிறார்.
சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
தமிழகத்தில் பலர் இவ்வரிகளை பாரதிதாசன்...
காஞ்சி பெரியவர் சொன்னாரா?
ஜெ,
நேருவிடம் அதிகார மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது என்பதை முதலில் நினைவுக்கூர்ந்தவர் காஞ்சி பெரியவர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இது முழுக்கவே பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. ஆர்வமூட்டுவதாக இருப்பதால் உங்களுடன் பகிர்கிறேன்.
இந்த நிகழ்வை...
கனடாவில் பாவண்ணனும் சாம்ராஜும்
இயல் மற்றும் கனடா இலக்கியத் தோட்ட விருதுகளுக்காக பாவண்ணனும் சாம்ராஜும் கனடாவுக்குச் சென்று இறங்கியிருக்கிறார்கள். விசா ஏற்பாடுகள் பற்றி பாவண்ணன் தொடர் பதற்றத்தில் இருந்தார். அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் என நினைக்கிறேன்....
சித்ரரதன் கதை- நிர்மல்
காண்டீபம் மின்னூல் வாங்க
காண்டீபம் வாங்க
வில்லின் கதை
காண்டீபத்தில் மாலினி தேவி மனதளவில் பயந்தொடுங்கிய சிறுவனான சுஜயனுக்கு முதலில் சொல்லும் கதை சித்ரரதன் கதை. கதையில் சுஜயன் காண்பது என்ன? கதையில் கந்தர்வர்கள் முக்கிய பாத்திரங்கள். ...