தினசரி தொகுப்புகள்: June 3, 2023

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

கவிஞர் குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று ஒருநாள் அமர்வாக காலை 10:00 am முதல் நிகழ்வுகள் துவங்குகின்றன இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை நாள் - 10 ஜூன் 2023 அமர்வு 1 எழுத்தாளர் வைரவன் லெ.ரா  தொகுப்புகள்: பட்டர்...

ஜனநாயகத்தில் செங்கோல்

எங்கள் தத்துவப்பயிற்சி முகாம் ஒன்றில், மலைப்பகுதியில் மாலைநடை செல்லும்போது நான் இளம் நண்பர்களிடம் கேட்டேன், சென்ற நூறாண்டுகளில் மானுடசிந்தனையில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வு என எதைச் சொல்லமுடியும்? மானுடரெல்லாம் சமம் என்னும் கருத்தா?...

”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு பாதிகளின் கவி – ரம்யா (சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் கவிதைத் தொகுப்பு 'உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்' உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021-ல் வந்தது. அவரின் இரண்டாவது தொகுப்பு ”பாதி...

வாசவன்

வாசவன் நான் என் இளமையில் தொடர்ந்து வாசித்த எழுத்தாளர். குழந்தையிலக்கியத்தில் அவருக்கு ஓர் இடமுண்டு. 90 வயதில் அவர் மறைந்தபோது , அச்செய்தி வழியாக ஒரு சிறு மின்னதிர்வுபோல அவர் பெயரை நினைவுகூர்ந்தேன்  

ஆலயக்கலை முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, நானும் என் நண்பர் பா.கா.முருகேசனும் காலை 6 மணிக்குக் கோவையிலிருந்து காரில் கிளம்பினோம். ஈரோட்டில் உள்ள...

உடன்பிறந்தார் சந்திப்பு -கடிதம்

வெண்முரசு நூல்கள் வாங்க வணக்கம் ஜெயமோகன் வெண்முரசில் வரும்  பிரயாகை பகுதியில் பாண்டவர்களும், கெளரவர்களும் சந்திக்கும் இடம் வரும். சிறு வயதில் மட்டுமே அவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ந்து விளையாடிய நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் அவர்களின்...