தினசரி தொகுப்புகள்: June 2, 2023

மார்க்ஸியமும் ரஸ்ஸலும்

அறிவியல் விடுதலை அளிக்குமா? அன்புள்ள ஜெ, பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் நூல்கள் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்து கிடைத்தன என்பது ஆச்சரியமளிக்கிறது.  இன்றுகூட அவ்வாறு நவீனச் சிந்தனைகள் உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்படுவதில்லை. ரஸ்ஸலின்...

கரந்தை குந்துநாதர் ஆலயம்

கரந்தை குந்துநாதர் ஆலயம் தமிழகத்தில் வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) கரந்தையில் அமைந்த சமணக் கோயில். சமணத்தின் 17-வது தீர்த்தங்கரரான குந்துநாதர் மூலவராக அமைந்த கோயில் இது. குந்துநாதருக்கான ஆலயம் மிக அரியது

ஒரு குழந்தையிறப்புப் பாடல்

ஆவநாழி இதழில் அஜிதனின் கதை ”ஒரு குழந்தையிறப்ப்புப் பாடல்”. ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் குண்டர்ட் மலையாள மொழியின் நவீனமயமாக்கலை தொடங்கி வைத்த அறிஞர். அவருடைய பேரன் ஹெர்மன் ஹெஸ்ஸி (சித்தார்த்தா நாவலுக்காக நோபல்...

மகா தேவரே

சிலசமயம் கவிதைகள் கருத்து, படிமம், அனுபவப்பதிவு என ஏதுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட மனநிலைக்காகவே, அதைச்சொல்லும் மொழிப்பாவனையாலேயே கவிதைகளாகிவிடுகின்றன. இக்கவிதையிலுள்ள மொழியை கன்னட வீரசைவ வசனங்களை அல்லது அகிலத்திரட்டு அம்மானையை நினைவுறுத்தியமையாலேயே விரும்பினேன் அடைய நினைக்கையில் சாமானியன்...

தியான முகாம் – கடிதம்

வணக்கம். "சைதன்ய ஒளி என் மீது வீசுகின்றது"  என்று அவர் என்னுள் ஏற்படுத்திய எண்ணத்திலேயே, மூடிய கண்கள் கலங்கி போனதும், தியான முகாம் முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே நேரம் எடுத்து, புறப்பட எந்த...