தினசரி தொகுப்புகள்: June 1, 2023

அறிவியல் விடுதலை அளிக்குமா?

அறிவியலால் மனிதகுலம் நன்மை அடையுமா? சுதந்திரம், உணவு, உடை, உறைவிடம், மனநிறைவு ஆகியவற்றை அடையுமா? எப்போதும் ‘ஆம்’ என்று சொல்லவே நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் அறிவியலை மறுப்பவர்கள் இனவாதம், மதவாதம் போன்ற பழமைவாதம்...

கால சுப்ரமணியம்

கால சுப்ரமணியம் தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். பிரமிளின் படைப்பியக்கத்திற்கு களம் அமைத்தவர், பிரமிளின் படைப்புலகத்தை தொகுத்து பதிப்பிக்கும் பணியை முன்னெடுத்தவர் என்னும் நிலைகளில் முதன்மையாக அறியப்படுகிறார்.

அரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த வருட அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளுடன் அரூ இதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடமும் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதியிருந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இம்முறை எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்...

தட்டச்சு இயந்திரத்தில் பியானோ

அன்புள்ள ஆசிரியர்க்கு இங்கே எல்லாமே அளவிடப்பட்டு தான் வழங்கபட்டுள்ளது போலும் அதுவும் மானுடனுக்கு அளந்து அளந்து கொடுக்கப்படுகிறது. ஒரே ஒருமுறை மூச்சைச் கூட நம்மால் வழங்கப்பட்ட அளவை தாண்டி விட்டுவிட முடியாது. காலவரையற்ற அளவிடமுடியாத...

காண்டீபனை கைது செய்த காதலி- நிர்மல்

காண்டீபம் மின்னூல் வாங்க காண்டீபம் வாங்க வில்லின் கதை உலூபி காண்டீபத்தில் அர்ஜுனனை காதல் கொண்டு கவர்ந்து சென்றாள். வெண்முரசு முழுவதும் அரசியலுக்காக, காதலுக்காக பெண்களிடம் முரண்டும், கடிந்தும், விழைந்தும், பணிந்தும், விலகியும் செல்லும் பாத்திரங்களை காணலாம்....