2023 May 31

தினசரி தொகுப்புகள்: May 31, 2023

எனது இந்தியா, சாவும் பிறப்பும்

அன்புள்ள ஜெ, நலம் தானே? ஞாயிற்றுக்கிழமை ஒரு நூலகத்தில் சும்மா ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கனையாழியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கண்ணில் சிக்கியது. அறிந்த பெயர் ஏதேனும் இருக்கிறதா என புரட்டினேன். அந்தத்...

மாயதேவன்

கோ.சாரங்கபாணியைத் தன் வழிகாட்டியாகக் கருதியவர் மாயதேவன். 1950-களில் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழர் திருநாளை தன் இறுதி காலம் வரை தைப்பிங் நகரில் ஒரு பண்பாட்டு விழாவாக நடத்தினார். கோ.சாரங்கபாணி அக்காலக்கட்டத்தில் முன்னெடுத்த திட்டங்களுக்குத்...

பாதிகளின் கவி – ரம்யா

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு (சதீஷ்குமார் சீனிவாசனின்  பாதி நன்மைகள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து) எல்லாவற்றிலுமே பரிபூரணத்தைத் தேடித்தான் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு புள்ளியில், ஏதோ ஓர் தருணத்தில், யார் மூலமாகவோ,...

உரையாடும் வழி, கடிதம்

தன்மீட்சி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபகாலமாக உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.  இதுவரை நான் படித்த உங்களது எல்லா எழுத்துக்களிலும் என்னுடைய வாழ்விற்கு, செயல்பாட்டிற்கு உதவும் வகையில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதை என்னால்...