தினசரி தொகுப்புகள்: May 28, 2023
பீத்தோவன் இசை அறிமுகம்
மேலையிசையில் பீத்தோவன் ஒரு திருப்புமுனை. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிற்பிகளில் ஒருவர். மேலைச்சிந்தனை மரபுடன் இணைத்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய கலைஞர்.
அஜிதன் பீத்தோவனயும் அவரது இசையையும் அறிமுகம் செய்யும் பொருட்டு நடத்திய பயிற்சிவகுப்பு ஏற்கனவே நிகழ்ந்தது....
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா வரும் ஜூன் 10 அன்று சென்னையில் நிகழ்கிறது. வழக்கம்போல காலைமுதலே நிகழ்ச்சிகள் உண்டு . இளம் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றிய அரங்குகள். மாலையில் விழா. நண்பர்கள் வருகைக்கான முன்பதிவுகள்...
விவாதிப்பவர்களைப்பற்றி
அன்புள்ள ஜெயமோகன்
உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே...
வீ.செல்வராஜ்
மலேசிய அச்சு இதழ்களில் இருந்து படைப்புகளைத் தேர்வு செய்தாலும் வீ. செல்வராஜ் தனது ரசனைக்கு ஏற்றதையும் தரமான படைப்பு என தான் நம்பும் படைப்புகளையும் மட்டுமே நூலாக்கியுள்ளார். அதன் பொருட்டு பத்து ஆண்டுகள்,...
நான்காவது கொலை வாசிப்பு
நான்காவது கொலை மின்னூல் வாங்க
நான்காவது கொலை வாங்க
இனிய ஜெயம்
மாயப்புன்னகை முடித்து அப்படியே கைவாட்டத்தில் அடுத்த புத்தகமாக இருந்த நான்காவது கொலை நாவலை வாசித்தேன். முன்னர் வாசித்தது. இப்போது வாசிக்கையிலும் பக்கங்கள் தோறும் புன்னகை...
ராஜா – கடிதம்
அன்புள்ள ஜெ
இளையராஜா பற்றிய உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. அவரை பற்றிய சர்ச்சை வரும்போதெல்லாம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அந்த பதிவுகளில் உலவுவது மிகவும் உதவும். குறிப்பாக, 'விண்ணளக்கும்போதே அது பறவை!' என்ற...
இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
யோக முகாமில் நான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
வீட்டில் த்தரயக் தடாசனம் செய்து முடித்துவிட்டு உடம்பை கவனிக்கும் போது, "உங்கள் கைகள் இரண்டும் தளர்வாக இரு பக்கமும்...