தினசரி தொகுப்புகள்: May 26, 2023
வாட்ஸப் வரலாறு
அன்பு ஜெயமாகனுக்கு,
உங்களின் " உலகின் மிகப்பெரிய வேலி" எனும் கட்டுரையை படித்தேன் மிகுந்த கிளர்ச்சியையும் என்னுடைய பழைய சந்தேகம் ஒன்றையும் தூண்டிவிட்டது.கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த பதிவை எனது வலைதளத்தில் படித்து...
இலக்கியத்தில் கொள்பவை
அன்புள்ள ஜெ
"வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும் ஆம் அது...
அருட்செல்வப்பேரரசன்
தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. வேறு எவ்வகையிலும் மகாபாரதத்தின் முழுவடிவம் தமிழில் வெளிவரவில்லை. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம்...
குருதிப்புனல் வாசிப்பு
குருதிப்புனல் வாங்க
அன்புள்ள ஜெ,
வரலாற்றில் கொடூரங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை. தர்மம் என்றும் அறம் என்றும் மானுடம் தனக்கு விதித்துக் கொண்ட உயர் லட்சியங்களுக்கும் அதன் பேராசை மற்றும் சுயநலத்திற்கும் இடையே நிகழும் நிரந்தர...
கோவை சொல்முகம் – தேவிபாரதி
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. தேவிபாரதி அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும்....
செல்லும் வழிகள், கடிதங்கள்
புறப்பாடு வாங்க
ஜெ.
வணக்கம்,
என் பெயர் புஷ்பநாதன், பண்டசோழநல்லூர் கிராமம், புதுச்சேரி மாநிலம்... நான் உங்களை தொடர்ந்து வாசிப்பவன்.... நான் உங்களது ஒவ்வொரு நூலையும் வாசிக்கும்போதும் நீங்கள் எனக்கு வேறு வேறு நபராக தெரிகிறீர்கள்... அறம்,...