2023 May 20

தினசரி தொகுப்புகள்: May 20, 2023

தொடுதிரை- கல்பற்றா நாராயணன்

காய்த்துப்போன விரலிருந்தும் எத்தனை அழுத்தியபோதும் செயல்படவில்லை. இது தொடுதிரை அப்பா மெல்ல தொட்டாலே போதும் அழுத்தவே வேண்டியதில்லை சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை இதோ இப்படி அவன் விரல் நீரின்மேல் ஏசு போல நடந்தது அவன் விரும்பியபடி செயல்பட்டன எல்லாம் உலகம் எனக்கு வசப்படாமலிருந்தது இதனால்தானா? நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? என்னளவு அறிவோ ஆற்றலோ இல்லாதவர்கள் நான் விரும்பியவற்றை விரும்புவதைக் கண்டு தேவையில்லாமல் ஆற்றாமை...
கவிஞர் தேவதேவன்

தேவதேவன்

தேவதேவன் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மைக் கவிஞர். பித்தும் கனிவும் கொண்ட பெரும் கவியுலகம் ஒன்றை உருவாக்கியவர். ஒரு பெருங்கவிஞரின் முதன்மை இலக்கணமென்பது அவர் கவிதைகளை உணரும் ஒரு வாசகன் தன் வாழ்நாள் முழுக்க...

மெல்லத்திறக்கும் கதவு -கடிதம்

விஷ்ணுபுரம் வாங்க விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ, வெகு நாட்களாக விஷ்ணுபுரம் நாவல் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்துகொண்டிருந்தது. வெள்ளிவிழா பதிப்பின் அட்டைப்படம் மிக நேர்த்தியாக இருந்தது விஷ்ணுபுரம் விழாவில் உங்களிடம் கையொப்பம் பெற்று வாங்கிக்கொண்டேன். விழாவில்...

பத்தொன்பதாம் நூற்றாண்டு மறக்கப்பட்ட பெண் இலக்கியமேதைகள் -கடிதம்

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா அன்புள்ள ஆசிரியருக்கு, ஜார்ஜ் சாண்ட் பற்றி சைதன்யாவின் நீலி இதழ் கட்டுரையும், அதன் விவாதமும் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் விழாவில் “Discovering Russia’s nineteenth century women...

மீன்விழி திருமணம் – கடிதம்

குமரித்துறைவி நூல் வாங்க  குமரித்துறைவி மின்னூல் வாங்க  ஆசிரியருக்கு வணக்கங்கள், ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் எங்கும் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்த பதிவுகள் பரவி வருகின்றன. சென்னையில் இருந்தபடி மதுரையின் கொண்டாட்ட மன நிலையில் இருக்கிறேன். சித்திரா பௌர்ணமியை...