தினசரி தொகுப்புகள்: May 15, 2023
கடிதம் என்னும் இயக்கம்
அன்புள்ள ஜெ
வேறெந்த எழுத்தாளரும் உங்களைப்போல தொடர்ச்சியாக வாசகர்களுடன் கடிதங்கள் வழியாக உரையாடுவதாகத் தெரியவில்லை. இவ்வாறு எழுத்தாளர்கள் வாசகர்களுடன் உரையாடலாமா என்று எனக்கு தெரியவில்லை. கேள்விபதில் என்ற வடிவம் எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் நீங்கள்...
கமலா விருத்தாசலம்
புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் ஒரு சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய சிறுகதைகள் இரண்டு புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிகளில் தவறுதலாக இடம்பெற்று விவாதம் உருவாகியுள்ளது. 'கண்மணி கமலாவுக்கு' என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் கமலாவுக்கு...
விடுதலை, திரையரங்கு -கடிதம்
விடுதலை, திரையரங்கில்…
வணக்கம் ஜெயமோகன்.
ஆனைக்கல் மலையேற்றத்தின் போது சந்தித்தது. (ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா )
ஆனைக்கல் மலையின் எதிர்புறம் தெரியும் மலை முகடில் ஏராளமாக சுடுமணல் குதிரைச் சிற்பங்கள் இருப்பதாக சுவாமி சொல்லியிருந்தார். அதற்கான பாதை...
மீள்வது- கடிதம்
தன்மீட்சி வாங்க
அன்புள்ள ஜெ!
மேலும் அன்புடன். உளவியல் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படிகத்தெளிவான பதில்கள். மனதின் கசடுகளை நீக்கி தன்மீட்சி எனும் மாபெரும் நகர்வை நோக்கித் தங்களுடைய 'தன்மீட்சி' தொகுப்பு...
விரிநிலம்
https://youtu.be/6VIubWbbxYU
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் குலசேகரம் செண்டிரல் திரையரங்கில் பார்த்த ஒரு படம். மிக விரிந்த அகன்மை காட்சிகள் கொண்ட ஒரு பாடல் நினைவிலெங்கோ இருந்தது. சட்டென்று யூடியூபில் கண்டுகொண்டேன். இந்தப்பாடல்தான். டிராலி...