தினசரி தொகுப்புகள்: May 13, 2023
கடவுள்நம்பிக்கை உண்டா?
அன்புள்ள ஜெ,
இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை...
பூரம்
கலைமகள் இதழ் வழியாக எழுதவந்த படைப்பாளிகளில் ஒருவர் பூரம். பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்ட, சமூகநன்னோக்கம் கொண்ட எழுத்துக்களை உருவாக்கியவர். இலக்கிய அமைப்பாளர் என்ற வகையிலும் முக்கியமானவர்
கல்வி, விடுதலை- ஒரு பாதை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
80 களின் இறுதியில் நான் பள்ளி இறுதி முடித்திருந்தேன். மேலே கல்லூரிப் படிப்பை தொடர வீட்டில் அனுமதி இல்லை. எங்கள் குடும்பங்களில் பெண்களை பத்தாவதுக்கு மேல் படிக்க பொதுவாக அனுமதிப்பதில்லை....
தொழிற்சங்கம், ஒரு கடிதம்
https://youtu.be/D2S53y0UTog
உலகத்தொழிலாளர்களே!
அன்பின் ஜெ
ஒருவனுக்கு நிறைவான சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததற்கு காரணம் அவனது திறமையின்மையே என்று நம்பியிருந்த எனக்கு உங்களது உலகத்தொழிலாளர்களே கட்டுரை கம்யூனிசத்தின் தேவையும் இன்றைய சவால்களையும் தெளிவுபடுத்தியது.
தங்களது சமீபித்திய காணொளியில் கம்யூனிசம்...
மதுத்துளிகளின் கனவு- கடிதம்
மலர்த்துளி வாங்க
ஜெயமோகன் அவர்களுக்கு,
மலர்த்துளி சிறுகதைத் தொகுப்பினை கையில் வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். முகமும் உள்ளமும் இந்த நிமிடம் வரை புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. பெண்ணின்பால் கொள்ளும் காதலைவிட அக்காதல் ஊறிய உள்ளம்...