2023 May 10

தினசரி தொகுப்புகள்: May 10, 2023

காதலின் நிலம்

கன்னி நிலம் வாங்க கன்னி நிலம் மின்னூல் வாங்க நான் எல்லாவகை நிலங்களைப் பற்றியும் எழுதவேண்டும், எல்லாவகை கதைகளையும் எழுதவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன். பிறப்பாலும் தொழிலாலும் வாழநேர்ந்த நிலத்தையும் வாழ்க்கைச்சூழலையும் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும்...

ஏ.ஏகாம்பரநாதன்

ஏ.ஏகாம்பரநாதன் சமணத்தலங்களை ஆய்வுசெய்த பேராசிரியர். பொதுவாக பௌத்தம், சமணம் பற்றி இங்கே விருப்புடன் பேசப்படுகிறதே ஒழிய அவை பற்றிய ஆய்வுகள் குறைவு, அவ்வாய்வுகளை செய்பவர்கள் புகழ்பெறுவதுமில்லை. ஏனென்றால் அவை இங்கே தமிழ்ப்பெருமிதத்தின் தடையங்களாகக்...

கபர் – கலை கார்ல்மார்க்ஸ்

இந்நாவலை தொடக்கத்தில் இருந்து வாசிக்க வாசிக்க பல்வேறு விதமான உணர்வுகளை மனதிற்குள் எழுப்பிச் செல்கின்றது. படித்து முடித்திடும் பொழுது முற்றிலும் புதிய உணர்வை இட்டுச் செல்கிறது. வாசித்து முடித்த பின்பும் கதை மாந்தர்களும்...

ஆலயக்கலை, சிற்பக்கூடம்- கடிதம்

இனிய ஜெயம் சென்னையில் துவங்கி சென்னையில் முடிந்த 10 நாட்கள் அஜ்மீர் யாத்திரை முடித்து, வெள்ளி இரவு கடலூர் வந்து சனிக்கிழமை விழுப்புரம் போய்விட்டு, ஞாயிறு காலை அஜி ஒருங்கு செய்த பரத்வாஜ் ஜெயக்குமார்...

உறையும் கணங்கள்- கடிதம்

மலர்த்துளி வாங்க மாதுளை மலர்களின் தோட்டம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் பிறந்தநாள் பதிவை பார்த்ததும் 'மலர்த்துளி' புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டு ஆவலுடன் காத்திருந்தேன். 'கேளாச்சங்கீதம்' தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு புதியவை.   'கொலைச்சோறு' கதையில் ஒரு சிறுமி...