2023 May 2

தினசரி தொகுப்புகள்: May 2, 2023

நீதியின் காதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வள்ளுவர் என்னும் கவிஞர் என்னும் தலைப்பில் ஓர் உரை ஆற்றியிருக்கிறேன். தேர்ந்த ரசனை கொண்டவரான எம். வேதசகாயகுமாரே துணுக்குற்றார். அவருடைய ஆசிரியரான பேராசிரியர் ஜேசுதாசன் என் கருத்தை...

கார்த்திகேசு சிவத்தம்பி 

தமிழின் கவிதையியல் குறித்தும், தமிழிலக்கியம் திரட்டி முன்வைக்கும் சமூக அறம் குறித்தும் விரிவாக எழுதியவர் கா.சிவத்தம்பி. தமிழ் இலக்கியங்கள் வழியாக தமிழ்ச்சமூகம் வேட்டைக்குடிகளில் இருந்து மருதநிலத்து வேளாண்குடிகளாக மாறிய பரிணாமத்தையும், அதன் விளைவான...

ராஜா நினைவுகள்

https://youtu.be/xKvp_ayb1eo 2004 ஆகஸ்டில் நான் இளையராஜாவை முதன்முதலாக லோகிததாஸுடன் சென்று சந்தித்தேன். கஸ்தூரிமான் படத்தில் பாடல்களுக்காக. லோகிததாஸ் அப்போதுதான் அந்தப்படத்தை தொடங்கியிருந்தார். சொல்லப்போனால் அப்போது அவர் தயாரிப்பதாகவே இல்லை. சும்மா ஒரு சந்திப்பு அது. இப்போது...

மாயக்கொந்தளிப்பு, கடிதங்கள்

மாயக்கொந்தளிப்பு: அழகிய மணவாளன் அன்புள்ள ஜெ, நீங்கள் என் கட்டுரையை பற்றி எழுதியது மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது. கதகளியை நான் அழகியல்ரீதியாக அறிந்துகொண்டது உங்களாலும்; எழுத்தாளர், நண்பர் அஜிதன் வழியாகத்தான். நாங்கள் பாலிவிஜயம் கதகளி பார்க்கும்போது...

சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்

அன்புள்ள ஜெ, நல்ல தேர்வு. அவருக்கு கவிதை இயல்பான வெளிப்பாட்டுக் கருவியென அமைந்திருக்கிறது. உயரமான கட்டிடங்களின் நிழல் தாங்கும் இலை ஒன்று, உதிர்வதற்காகவே வீசும் காற்றிலேறியாயினும் மண் தொடும் முன் சுழன்றிறங்கும் அந்த விடுதலையைக்...