2023 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2023

எனது இந்தியா, சாவும் பிறப்பும்

அன்புள்ள ஜெ, நலம் தானே? ஞாயிற்றுக்கிழமை ஒரு நூலகத்தில் சும்மா ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கனையாழியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கண்ணில் சிக்கியது. அறிந்த பெயர் ஏதேனும் இருக்கிறதா என புரட்டினேன். அந்தத்...

மாயதேவன்

கோ.சாரங்கபாணியைத் தன் வழிகாட்டியாகக் கருதியவர் மாயதேவன். 1950-களில் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழர் திருநாளை தன் இறுதி காலம் வரை தைப்பிங் நகரில் ஒரு பண்பாட்டு விழாவாக நடத்தினார். கோ.சாரங்கபாணி அக்காலக்கட்டத்தில் முன்னெடுத்த திட்டங்களுக்குத்...

பாதிகளின் கவி – ரம்யா

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு (சதீஷ்குமார் சீனிவாசனின்  பாதி நன்மைகள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து) எல்லாவற்றிலுமே பரிபூரணத்தைத் தேடித்தான் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு புள்ளியில், ஏதோ ஓர் தருணத்தில், யார் மூலமாகவோ,...

உரையாடும் வழி, கடிதம்

தன்மீட்சி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபகாலமாக உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.  இதுவரை நான் படித்த உங்களது எல்லா எழுத்துக்களிலும் என்னுடைய வாழ்விற்கு, செயல்பாட்டிற்கு உதவும் வகையில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதை என்னால்...

கவிஞனும் ஞானியும்

அன்புள்ள ஜெ.மோ, "குருவின் உறவு"  பற்றிய உங்கள் கட்டுரையில் துறவு பற்றி  நீங்கள் எழுதியிருப்பது சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது. தன் பகவத் கீதை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் மகாகவி பாரதி இல்லறத்தின் வழியாகவும் ஞானம் அடையலாம் என்பது...

மு.செல்லையா

மு.செல்லையா இலங்கையில் ஆலயப் பிரவேசம்  இயக்கத்தை எதிர்த்து ”சைவ சமய சமரச சங்கம்” ஆரம்பித்தார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். பக்திக்கவிஞர்

குரு நித்யா ஆய்வரங்கு- கடிதம்

அன்பிற்கினிய ஜெ, எந்த மங்கலத்தையும் தொடங்குவதற்கு அதற்கான முகூர்த்தம் வரவேண்டும் என்று முன்பொரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள். கீதை படிப்பதற்கு கீதா முகூர்த்தம் அவசியம். அதுபோல்தான் இவ்வாண்டு குரு நித்ய காவிய முகாமில் நான்...

புவி எனும் கலைக்கூடம்

இனிய ஜெயம் சில நாட்கள் முன்பு மனுஷ்ய புத்திரன் கவனிக்காமல் விட்டு செல்லரித்த தனது நூலகத்தின் புத்தகங்களை குப்பையில் கொண்டு போடும் காட்சியை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.  இதை விட வேதனை வாடகை வீட்டில் உள்ள என்னை...

ஒரு முன்பாதை- கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி ரமணகிரி மற்றும் தியான அனுபவங்கள் சார்ந்த எனது கடிதங்களை நீங்கள் தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். பல்வேறு தரப்பிலான வாசகர்கள் தொடர்ந்து அழைத்து பேசினார்கள் இன்றளவும் அழைப்புகள் வருகிறது. கோவையில்...

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கர் கோழையா? இன்று சவார்க்கர் அளித்த மன்னிப்புக் கடிதம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. இதைச்சார்ந்த காங்கிரஸின் பேச்சுக்கள் எளிய கட்சித்தொண்டர்களால் சொல்லப்படுமென்றால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. கொள்கை வகுப்பாளர்களுக்கோ தலைவர்களுக்கோ இன்னும் சற்று...