தினசரி தொகுப்புகள்: April 29, 2023
பொன்னியின் செல்வன், கேள்விகள்
பொன்னியின் செல்வன் 2 வெளிவந்ததும் பலவகையான கடிதங்கள். பல விமர்சனங்களை அனுப்பியிருந்தனர். எந்த சினிமாக்காரரையும்போல நானும் தேர்ந்தெடுத்த சில விமர்சனங்களைத் தவிர எஞ்சியவற்றை படிப்பதில்லை.
டிவிட்டரில் முகம் தெரியாத ஏராளமான ரசிகர்கள் கூர்மையான வசனங்களில்...
தஞ்சை பிரகாஷ்
தஞ்சை பிரகாஷின் பற்றி எரிந்த தென்னைமரம் என்னும் சிறுகதை அவர் மீதான இலக்கியக் கவனத்தை திருப்பியது. கும்பகோணம் அருகே மெய்யாகவே வாழ்ந்த ஒரு பெண்மணி பற்றிய சிறுகதை அது எனப்படுகிறது
நோயும் மருந்தும், கடிதம்
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்;
என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரி-யை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன்...
ராஜகோபாலன், டான் யுவான்
https://youtu.be/FoY-FLiNZN0
ஜா.ராஜகோபாலன் சிறந்த மேடைப்பேச்சாளர். அவரை மிகவும் பாதித்த ஒரு நூல் பற்றி பேசுகிறார். டான் யுவான் (கார்லோஸ் கஸ்டநாட) ஒரு காலகட்டத்தில் பலருடைய பார்வையை பாதித்த சிந்தனையாளர். உண்மையில் டான் யுவான் என...
மலம், வெண்முரசு- கடிதம்
மலம் என்ற ஊடகம் – ஜெயராம்
அன்புள்ள ஜெ
ஜெயராமின் மலம் என்ற ஊடகம் கட்டுரையை குருகு இதழில் வாசித்த பின்னர் அவருடன் சில நாட்கள் உரையாடினேன். இன்று தளத்தில் சுட்டியை பார்த்தவுடன் உங்களுக்கு எழுத வேண்டும் என...