தினசரி தொகுப்புகள்: April 27, 2023
இமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…
வணக்கம்,
சில நாட்களுக்கு முன்பு இமையம் தன்னை தலித் எழுத்தாளர் என்று அழைக்க கூடாது என்றார். இப்போது தலித் இலக்கியம் பற்றி பேசப் போகிறார்.
இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற பிரிவு அவசியம்தானா? அது என்ன...
பொன்னியின் செல்வன் உருவாக்கக் காட்சிகள்
https://youtu.be/lvhORXpDga0
பொன்னியின் செல்வன் படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோக்கள் வரத்தொடங்கியபோது எனக்கு வந்த கடிதங்களில் சில எங்கோ வாசித்தவற்றை முன்வைத்து ஒரு விமர்சனத்தைக் கூறின. ‘ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? நாட்டில்...
ராஜ் கௌதமன்
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம், ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவி செய்யும்...
பன்னிரு காதல்கள், கடிதம்
அன்புள்ள ஜெ
பிறந்தநாள் குறிப்பு கண்டேன். (இன்னொரு பிறந்தநாள்)
அதில் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது பிறந்தநாளை ஒட்டி வெளிவரும் 12 காதல்கதைகள் என்னும் தொகுப்புதான். நான் பெருங்கை கதையை வாசித்தபோதே இத்தகைய இனிமையான சில கதைகளை...
அகழ், அழகிய மணவாளன்
புதிய அகழ் இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் அழகிய மணவாளன் கதகளி பற்றி எழுதியிருக்கும் மாயக்கொந்தளிப்புஓர் அழகான கட்டுரை. கதகளி ஒரு செவ்வியல் கலை. நுணுக்கமான ரசனை வழியாக மட்டுமே அதை தொடரம்முடியும்....