2023 April 21

தினசரி தொகுப்புகள்: April 21, 2023

ஜெயகாந்தன் இசைவட்டு – வெளியீட்டு விழா

தமிழ் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் பொருட்டு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடர்ந்து இசைக்கோவையும், ஆவணப்படங்களும் எடுத்து வருகின்றது. அந்தத் தொடர் முயற்சியில் இப்பொழுது,  தமிழர்களின் சிந்தனையை கூர்மைபடுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தனை , கொண்டாடும் பொருட்டு,...

ஒரு பிறந்தநாள் வாழ்த்து

நாளை 22 ஏப்ரல் 2023 அன்று என்னுடைய பிறந்தநாள்.61 ஆம் அகவையை கடக்கிறேன். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. சென்ற ஆண்டு இந்த நாளில் அமெரிக்கப் பயணத்தின் பரபரப்பு. இம்முறை அருண்மொழியுடன் கேரளத்தில்...

பரிவின் கடல்

வெண்கடல் மின்னூல்  வாங்க வெண்கடல் வாங்க 2022 டிசம்பர் 9 ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் ரத்தசாட்சி. அதன் மூலக்கதை வெண்கடல் என்னும் இந்த தொகுதியில் அடங்கியிருக்கும் ‘கைதிகள்’. அறம் கதைகளில் ஒன்றாக அதை...

வ.வெ.சுப்ரமணிய ஐயர்

இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழ் என்ற வழக்கு பொதுவானதே தவிர சாகுந்தலம், மிருச்சகடிகா போன்ற நாடகங்கள் தமிழில் இல்லை என்பதை முதலில் கூறியவர் வ.வே.சுப்ரமணிய ஐயர். பிற இந்திய மொழிகளில் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு...

வழி, பயணத்துக்கான ஓர் இணைய இதழ்

அன்பு நிறை ஜெ, எனக்கு என் மூன்று வயதிலியே சாலை மார்கமாக செல்லும் நெடுந்தூர பயணங்கள் அறிமுகமாகி விட்டது. என் நினைவில் நிறைந்த என் முதல் பயணம் என்பது 1996இல் எங்கள் பெரியப்பாவின் அம்பாசிடர்...

Exploitative World Hidden in Plain Sight

Years ago, Tamil novelist Jeyamohan wrote Ezham Ulagam, which he says, in the foreword to the book’s English translation, sent him back into a world...