தினசரி தொகுப்புகள்: April 17, 2023
எழுத்தாளர்களும் சினிமாவும்
என்றும் பஷீர்
வணக்கம் ஜெ...
பஷீர் அவர்களில் ஆக சிறந்த படைப்பான மதிலுகள் படம் பார்த்தேன்... வழக்கமான கேள்வி தான் நம் தமிழில் இது போல் ஒரு படம் வெளிவர எத்தனை வருடம் பிடிக்குமோ..?
எழுத்தாளனின் வாழ்க்கை...
அழகாபுரி அழகப்பன்
அழகாபுரி அழகப்பன் என்ற பெயரை எழுபது எண்பதுகளில் குமுதம் இதழை வாசித்தவர்கள் மறந்திருக்க முடியாது. மாதம் ஒரு கதையாவது வெளியாகிவிடும். குமுதம் ஆசிரியருக்கு அவர்மேல் ஒரு கனிவு இருந்தது. ஏனென்றால் அழகப்பனும் செட்டிநாடுதான்....
சந்தித்தல், கடிதம்
பிப். 9 அன்று நீங்கள் பதிவிட்டு இருந்த பால முருகன் என்பவரின் கடிதத்தையும், அதற்கான உங்களது பதிலையும் படித்தேன். பால முருகன் அவர்கள் குறிப்பிட்டு இருத்த, 'மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book...
முழுமையெனும் மாயப்பொன் – கடிதம்
எழுகதிர் வாங்க
எழுகதிர் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்களுடைய மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை எனக்கு கொடுத்த உங்களுக்கு என்னால் மட்டும் எழுத முடிந்திருந்தால் குறைந்த பட்சம் நான் நினைப்பதை நல்ல முறையிலாவது எழுதிக்...
மழையில் சொல்லப்பட்டது…
முதற்கனலின் வெம்மை தணிந்து, மழையில் நனைந்து இதயம் குளிர்கிறது இரண்டாம் பாகத்தில்!!
இத்தனை பக்கங்களா (1013) என்று வாசிக்கத் தொடங்கும் போது தோன்றி, அதற்குள் முடிந்துவிட்டதா என்று வாசித்து முடித்தத்தபின் தோன்றியது!! அத்தனை விறுவிறுப்பாக...