தினசரி தொகுப்புகள்: April 14, 2023
சுவையாகி வருவது…
அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.
பரிதிமாற்கலைஞர் தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக்கொண்டாரா?
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தனித்தமிழ் பற்றால் தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார் என்பது பாடநூல்களிலுள்ள பொதுவான கூற்று. பாடநூல்கள் உருவாக்கும் மாயைகளில் ஒன்றா அது? உண்மை என்ன?
ஆதிமூலமும் குமரித்துறைவியும்
குமரித்துறைவி நூல் வாங்க
குமரித்துறைவி மின்னூல் வாங்க
கே.எம்.ஆதிமூலம் தமிழ் விக்கி
திரு ஜெ, ஓவியர் ஆதிமூலம் அவர்கள் வடிவமைப்பில் தங்கள் நூல் எதுவும் வெளியாகவில்லை என நினைக்கிறன். அவர் வடிவமைப்பில் வந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற...
தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி
தில்லை செந்தில்புரபு அவர்கள் என்னை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். நான் பொது இடத்தில் சந்திக்கலாம், எனக்கு அது சவுகரியமாக இருக்கும் என்றேன்.
சரவணம்பட்டிக்கும் குரும்பபாளயத்துக்குமிடையில் உள்ள ஒரு குளிரூட்டப்பட்ட தேநீர் விடுதியில் சந்திப்பதாக முடிவெடுத்து...
‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel
The novel is full of such electric moments. The novel shocks us less with what it shows of the outside world; rather, it shocks...