தினசரி தொகுப்புகள்: April 6, 2023

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்-2

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும் பகுதி 1 நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று சொல்லமுடியுமா? அதற்கு ஒரே வரிப் பதில்தான். தமிழகத்தில் கட்டணம் வைத்து அரங்கினரைக் கூட்டி உரையாற்றிய மாபெரும் பேச்சாளர் ஒருவரின் சொல்லில் இருந்தே நவீன...

உமா மகேஸ்வரி 

எனது தலைமுறைப் பெண் எழுத்தாளர்களில் முதன்மையானவர் என உமா மகேஸ்வரியையே எப்போதும் குறிப்பிடுவது வழக்கம். கருத்துக்களில் இருந்து கதைக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர் அல்ல. ஆகவே பெண்ணிய எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது, பெண்ணியம்...

பெருங்கை – கடிதம்

பெருங்கை  தன் மகளை கட்டிக்கொடுக்க நினைக்கும் லௌகீக தகப்பனான ஆசான், தன் சீடனும் யானைப்பாகனுமான கதைசொல்லிக்கு தன் மகள்மேல் இருக்கும் ஈர்ப்பை உணர்ந்தே இருக்கிறார். மறைமுகமாக அதற்கு தடைபோடும் முகமாகவே அவளைக் கட்டுபவனுக்கு ‘சர்க்காரு...

விடுதலை – கடிதம்

https://youtu.be/_AqsB5uxDBU அன்புள்ள ஜெ, நாமக்கல் உரையான விடுதலை என்பது என்ன காணொளி பார்த்தேன், எனக்கு மிக பயனளித்தது, இந்து ஞான தத்துவங்கள் சார்ந்த ஆரம்ப கட்ட புரிதல்கள் கொடுத்தது, இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்...

மரணம், மரம் – கடிதம்

ஒரு தென்னை அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். தங்களின் இன்றைய 'ஒரு தென்னை' பதிவை ஒட்டிய ஒரு நிகழ்வு. தங்களிடம் பகிர்ந்தால் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பது என்னெண்ணம். என் தந்தைகடந்த 2018 ல் மறைந்தார். அவர் எங்கள்...

நற்றுணை- என்.ஸ்ரீராம் நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம் ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களின் புனைவுகள் குறித்த நேரடி அமர்வாக நிகழவுள்ளது வரும் சனிக்கிழமையன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில்  நிகழவுள்ளது தலைமை:-எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சிறப்புரைகள்L எழுத்தாளர்: முத்துகுமார் எழுத்தாளர்: குணா கந்தசாமி எழுத்தாளர்: ஜா.ராஜகோபாலன் கலந்துரையாடல் &...