தினசரி தொகுப்புகள்: April 4, 2023
விடுதலை, திரையரங்கில்…
இன்று, 3 ஏப்ரல் 2023 ல் விடுதலை படத்தை நாகர்கோயில் ராஜேஷ் திரையரங்கில் அருண்மொழியுடனும் அஜிதனுடம் சென்று பார்த்தேன். நல்ல கூட்டம், குடும்பத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.
எப்போதுமே திரைப்படங்களை அரங்கில் பார்க்க நான் விரும்புவேன்....
ஒரு தென்னை
என் தாய்மாமன் மணி என்கிற காளிப் பிள்ளை மறைந்தார். என் அம்மாவின் தம்பி. என் அம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர். மூத்தவர் வேலப்பன் பிள்ளை. அதன்பின் கேசவ பிள்ளை. அடுத்து தாட்சாயணி. இன்னொருவர் மீனாட்சி....
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள்
கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள் ( 1890) இந்து யோகி. ஸ்ரீ ரெட்டி சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார். அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் இவர் சமாதி அமைந்துள்ளது
சங்கத்தமிழர் மதம் – கடலூர் சீனு
இனிய ஜெயம்
நமது இந்தியத் தத்துவ அறிமுக வகுப்புக்கு பிறகு வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. வகுப்புக்கு வெளியிலான பண்பாட்டு ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் சண்முகம் பிள்ளை அவர்கள்...
அறம், Stories of the True, ஒரு சந்திப்பு
Stories of the True வாங்க
அறம் வரிசைக் கதைகளின் மொழியாக்கமான Stories of the True நூலின் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமார், இலக்கிய ஒருங்கிணைப்பாளரும், மொழிபெயர்ப்பாளருமான மேரி குர்கலாங் (MaryTKurkalang ) இருவரும் ...