தினசரி தொகுப்புகள்: April 3, 2023

திருவாரூரில் அருண்மொழி

அருண்மொழியின் அப்பா திரு. சற்குணம் பிள்ளை.எம்.ஏ.பி.எட் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் அம்மா திருமதி சரோஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) இருவரையும் மெய்சிலிர்ப்பு பரவசம் ஆகியவற்றை அடையச்செய்யும் புகைப்படம் இதுவாகவே இருக்கும். அருண்மொழி திருவாரூரில் பொதுமேடையில்...

கி.ரா, கே.எஸ்.ஆர்

கி.ரா -100 வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்திருந்தார். கி.ராஜநாராயணனுக்கு அவர் தொடர்ச்சியாகச் செய்து வரும் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். கி.ரா-100 தொகுப்பே அவர் முயற்சியால் உருவானது. 500 கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. அவர்தான்...

வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்

இன்றைய உரைநடை வடிவம் எப்படி உருவாகியது என இன்று பலருக்கும் தெரியாது. அரைகுறை இலக்கணத்தார் சிலர் இந்த இலக்கணங்கள் நன்னூல் காலம் முதல் இருப்பதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இதழியல்,...

ஆகாயம், கடிதம்

புனைவுக்களியாட்டு கதைகள் வாங்க  அவ்வப்போது, புனைவுக்களியாட்டு சிறுகதைகளுள் மனம்போன போக்கில் ஏதேனும் ஒன்றை படிப்பது வழக்கம். சென்றவாரம் அப்படித்தான் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தபோது 'ஆகாயம்’ தலைப்பில் கை தன்னிச்சையாக நிற்கவே, இணைப்பை சொடுக்கி படித்தேன். மனசுக்குள்...

கல்லுக்குள் ஈரம், கடிதம்

ர.சு.நல்லபெருமாள் தமிழ் விக்கி கல்லுக்குள் ஈரம் தமிழ் விக்கி அன்பின் ஜெ, வணக்கம். ர.சு. நல்லபெருமாளின் "கல்லுக்குள் ஈரம்" வாசித்தேன். நல்லபெருமாள் பற்றி மேல் விபரங்கள் அறியவும், வாசிப்பனுபவத்தை நண்பர்களுக்கு பகிரும்பொழுது அவரின் புகைப்படங்களை தரவிறக்கிக் கொள்ளவும் தமிழ் விக்கி தளம்...