தினசரி தொகுப்புகள்: April 2, 2023

வைக்கமும் கேரளமும்

அன்புள்ள ஜெ வைக்கம் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்பைப் படித்தேன். (வைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்) அதன்பின் அதனுடன் தொடர்புள்ள விரிவான கட்டுரைகளை வாசித்தேன். ஐயன்காளி, ஜார்ஜ் ஜோசப், மன்னத்து பத்மநாபன், நாராயணகுரு ஆகியோரின்...

அய்க்கண்

இளமையில் அய்க்கண் எழுதிய பல கதைகளை நான் குமுதத்தில் வாசித்திருக்கிறேன்.அவருடைய விந்தையான பெயர் தவிர கதை ஏதும் நினைவில் எஞ்சவில்லை. அவர் காரைக்குடிக்காரர் என்று சுனில் கிருஷ்ணன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன் அய்க்கண் 

பெண்கள், சட்டம் – கடிதங்கள்

https://youtu.be/VLEub6IMqdE ஆசிரியருக்கு, பெண்கள் ஆண்கள் மீது பொய்ப்புகார் அளித்து துன்புறுத்துவது பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தீர்கள். குறிப்பாக இதை செய்வது நடுத்தர குடும்பங்கள் அல்லது மேல் நடுத்தர வர்க்கப்பெண்கள் என்பது முற்றிலும் உண்மை. அந்த பேட்டியில்...

அமெரிக்கன் கல்லூரி உரை, கடிதங்கள்

கி.ரா, அழகிரிசாமி, அபி – மதுரையில் இரண்டு நாட்கள். அன்புள்ள ஜெ அமெரிக்கன் கல்லூரியில் உங்கள் உரையும், அந்த நிகழ்வு பற்றிய குறிப்புகளும் அருமையானவை. அந்த குறிப்புடன் உள்ள இணைப்புகள் வழியாக டேனியல்பூர் நினைவு நூலகம்...

எம்.டியின் மஞ்சு

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழ் விக்கி அன்பின் ஜெ, வணக்கம். இக்தாராவின் அந்தக் காத்திருப்பின் இசையை மறுபடி கேட்க வேண்டும் போலிருந்தது. எம்.டி-யின் "மஞ்சு"-வை சென்ற வாரம் மீள்வாசிப்பு செய்தேன். எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற பெயர், முதன்முதலாக சினிமா திரைக்கதைகள் மூலமாகத்தான்...