தினசரி தொகுப்புகள்: April 1, 2023

கி.ரா -100

கி.ராஜநாராயணன் - தமிழ் விக்கி கி.ராஜநாராயணன் மறைவுக்குப் பின்னர் வரும் நூல்களைப் பார்க்கையில் ஓர் ஆற்றாமை ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்நூல்களை வெளியிட்டிருந்தால், அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தால், சற்று தொடர்புப்பணிகளைச் செய்திருந்தால் தமிழுக்கு...

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

இளைய தலைமுறையினரிடம் பேசும்போது அவர்களுக்கு தமிழக ஆலயக்கலை பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதைக் காணமுடிகிறது. ஆலயம் என்றால் பக்தி என்று மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர், அங்கே செல்வதும் அரிது. ஆலயங்கள் மாபெரும்...

திருப்பூர் உரை, கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்... தமிழகத்தின் கூட்டங்களுக்கு விழாக்களுக்கு என்று சில பொதுப் பண்புகள் உண்டு. அ. குறித்த நேரத்தில் தொடங்காமை குறித்த நேரத்தில் நிறைவு செய்யாமை ஆ.வந்திருப்பவர்களின் நேரத்தை துச்சமென மதித்து நீட்டி முழக்கப்படும் பொருளற்ற உளறல்கள். இ. மேடையில்...

மாடன் மோட்சம், மலையாளத்தில்

மாடன் மோட்சம் கதையை நானே மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தேன். ஆகவே கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு மலையாளத்திற்குரிய பகடிகளும், நுண்ணிய கேலிகளும் கலந்து எழுதினேன். அதை மலையாள மனோரமா நிறுவனத்தின் பாஷாபோஷிணி  இதழின் ஆண்டுப்பதிப்புக்கு...

ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்-கடிதம்

அன்புள்ள ஜெ பாலியகாலநினைவுகளை எழுதியிருக்கிறார் என்றுதான் ஆயிரத்தி முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் கதையை வாசித்தேன். எளிமையான சரளமான கதை. மிகவேகமாக வாசித்து முடித்தேன். ஆனால் கதை முழுக்க சாவு என்பதும், சாவின் வழியாக கண்டடையும்...